Roman script
Indrum Illai Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : T. M. Soundarajan Music Director : Ghantasala Lyricist : A. Maruthakasi Male Part Indrum illai ndrum illai Endrumae illai Ingum angum vidhiyai vendroor Evarumae illai Male Part Kannai imaiye azhikka thunindhaal Kaappavar verundo Mannan ondrai aanaiyittale Marupavarum undoo Male Part Indrum illai ndrum illai Endrumae illai Ingum angum vidhiyai vendroor Evarumae illai Male Part Kodumai thannai eduthu sellum Gunamullorgal illaiyaa Adakkam anbu panbullorkku endrum Theeradha thollaiyaa Male Part Kannum karuthum ulla evaruum Idhayam sagikka mudiyuma Vinnil ulla ravi kulathor Irupapadhaeno maounamaai Male Part Indrum illai ndrum illai Endrumae illai Ingum angum vidhiyai vendroor Evarumae illai Male Part Pizhaigal yedhum seidhidaamal Pazhiyai adaivadhum seridhaano Azhagin deivam vanathukkaegi Allal paduvathum muraithaano Male Part Indrum illai ndrum illai Endrumae illai Ingum angum vidhiyai vendroor Evarumae illai Male Part analil moozhgi ezhundha sadhimel Aiyam kondathum thaghumoo Oru arpaniin vaakkai makkalin theerppaai Eduthu kolvadhum aramoo Male Part Indrum illai ndrum illai Endrumae illai Ingum angum vidhiyai vendroor Evarumae illai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : இன்றும் இல்லை அன்றும் இல்லை என்றுமே இல்லை இங்கும் அங்கும் விதியை வென்றோர் எவருமே இல்லை ஆண் : கண்ணை இமையே அழிக்கத் துணிந்தால் காப்பவர் வேறுண்டோ மன்னன் ஒன்றை ஆணையிட்டாலே மறுப்பவரும் உண்டோ..... ஆண் : இன்றும் இல்லை அன்றும் இல்லை என்றுமே இல்லை இங்கும் அங்கும் விதியை வென்றோர் எவருமே இல்லை ஆண் : கொடுமை தன்னை எடுத்துச் சொல்லும் குணமுள்ளோர்கள் இல்லையா அடக்கம் அன்பு பண்புள்ளோர்க்கு என்றும் தீராத தொல்லையா ஆண் : கண்ணும் கருத்தும் உள்ள எவரும் இதயம் சகிக்க முடியுமா விண்ணிலுள்ள ரவி குலத்தோர் இருப்பதேனோ மௌனமாய்....... ஆண் : இன்றும் இல்லை அன்றும் இல்லை என்றுமே இல்லை இங்கும் அங்கும் விதியை வென்றோர் எவருமே இல்லை ஆண் : பிழைகள் ஏதும் செய்திடாமல் பழியை அடைவதும் சரிதானோ அழகின் தெய்வம் வனத்துகேகி அல்லல் படுவதும் முறைதானோ ஆண் : இன்றும் இல்லை அன்றும் இல்லை என்றுமே இல்லை இங்கும் அங்கும் விதியை வென்றோர் எவருமே இல்லை ஆண் : அனலில் மூழ்கி எழுந்த சதிமேல் ஐயம் கொண்டதும் தகுமோ ஒரு அற்பனின் வாக்கை மக்களின் தீர்ப்பாய் எடுத்துக் கொள்வதும் அறமோ.... ஆண் : இன்றும் இல்லை அன்றும் இல்லை என்றுமே இல்லை இங்கும் அங்கும் விதியை வென்றோர் எவருமே இல்லை
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Lava Kusa (1963) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: Ghantasala
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Lava Kusa