Roman script
Singers : Srinivas and Ramya NSK Music by : G. V. Prakash Kumar Male Part Indrodu thadaigal ellaamae Thagaranthathu En uyir kaadhali pol athu Nagarnthathu Eththanai kanavu ellaamae palithathu Eththanai iravu ellaamae vidinthathu Male Part Ilai uthir kaalam Ini illai naalum..ooo Sitranna vaasal vittu Sirpangal vanthu nindru Vattangal ittathendru Vaazhthattum ilakiyam Male Part Indrodu acham vidum Minnalgal micham idum Inbangal ucham thodum Ival enthan elangodiyae Female Part {Hey hey come get me higher Hold me …and let me fly Hey hey come take me now Thats how we break it down} (2) Female Part Enai nee eduthae Isaipaai oru dolphin pola Male : Idaithaan kuthithaal Kadipen oru monsoon pola Female Part Vaanmazhayaai Nee vanthu vizhunthaal Naan putham puthithaai Nitham poo poopen Male Part Manam mayakkum En malar vanamae Mazhai chaaral ena En uyirai ninaithaayae Female Part {Hey hey come get me higher Hold me …and let me fly Hey hey come take me now Thats how we break it down} (2) Female Part Pudhaiyal ena naan irunthan Nee kollai ittaai Male : Kadhavai thiranthu Enai yen nee ullae vittaai Female Part Hey thiruda Endrum kooda iruda Un ullankaiyil thaan Enthan uyirmoochu Male Part Kaal thadukki En kangal mayangi Un kannakuzhikkul Endro vizhunthaachae Female Part {Hey hey come get me higher Hold me …and let me fly Hey hey come take me now Thats how we break it down} (2) Male Part Indrodu thadaigal ellaamae Thagaranthathu En uyir kaadhali pol athu Nagarnthathu Eththanai kanavu ellaamae palithathu Eththanai iravu ellaamae vidinthathu Female Part Ilai uthir kaalam Ini illai naalum..ooo Male Part Sitranna Female : Vaasal vittu Male : Sirpangal Female : Vanthu nindru Male : Vattangal Female : Ittathendru Male : Vaazhthattum ilakiyam Male Part Indrodu Female : Acham vidum Male : Minnalgal Female : Micham idum Male : Inbangal Female : Ucham thodum Male : Ival enthan elangodiyae Chorus Hoi hoi hoi hoi….(6)
தமிழ்
பாடகர்கள் : என்.எஸ். கே. ரம்யா மற்றும் ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது என் உயிர் காதலி போல் அது நகர்ந்தது எத்தனை கனவு எல்லாமே பலித்தது எத்தனை இரவு எல்லாமே விடிந்தது ஆண் : இலையுதிர் காலம்... இனி இல்லை நாளும்... ஓ... சிற்றன வாசல் விட்டு சிற்பாங்கள் வந்து நின்று வட்டங்கள் இட்டதென்று வாழ்த்தட்டும் இலக்கியம் ஆண் : இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் விடும் இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கெடியே... பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர் ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை யே யே கம் டேக் மீ நவ் தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2) பெண் : என்னை நீ எடுத்தே இசைப்பாய் ஒரு டொல்பின் போல ஆண் : இடைதான் குதித்தால் கடிப்பேன் ஒரு மான்சூன் போல பெண் : வான்மழையாய் நீ வந்து விழுந்தால் நான் புத்தம் புதிதாய் நித்தம் பூ பூப்பேன் ஆண் : மனம் மயக்கும் என் மலர் வனமே மழை சாரல் என என் உயிரை நனைத்தாயே... பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர் ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை யே யே கம் டேக் மீ நவ் தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2) பெண் : புதையல் என நான் இருந்தேன் நீ கொல்லை இட்டாய் ஆண் : கதவை திறந்து எனை ஏன் நீ உள்ளே விட்டாய் பெண் : ஹேய் திருடா என்றும் கூட இருடா உன் உள்ளங்கையில் தான் எந்தன் உயிர் மூச்சு ஆண் : கால் தடுக்கி என் கண்கள் மயங்கி உன் கண்ணக்குழிக்குள் என்றோ விழுந்தாச்சே... பெண் : {யே யே கம் கெட் மீ ஹையர் ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை யே யே கம் டேக் மீ நவ் தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2) ஆண் : இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது என் உயிர் காதலி போல் அது நகர்ந்தது எத்தனை கனவு எல்லாமே பலித்தது எத்தனை இரவு எல்லாமே விடிந்தது பெண் : இலையுதிர் காலம்... இனி இல்லை நாளும்... ஓ... ஆண் : சிற்றன பெண் : வாசல் விட்டு ஆண் : சிற்பங்கள் பெண் : வந்து நின்று ஆண் : வட்டங்கள் பெண் : இட்டதென்று ஆண் : வாழ்த்தட்டும் இலக்கியம் ஆண் : இன்றோடு பெண் : அச்சம் விடும் ஆண் : மின்னல்கள் பெண் : மிச்சம் விடும் ஆண் : இன்பங்கள் பெண் : உச்சம் தொடும் ஆண் : இவள் எந்தன் இளங்கெடியே... குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்...(6)
Song details
Singers: Srinivas and Ramya NSK
Music by: G. V. Prakash Kumar
Release information: From Udhayam NH4 (2013) · Lyricist: Vaali
- Singer: Srinivas and Ramya NSK
- Film / album: Udhayam NH4
- Composer: G. V. Prakash Kumar