Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Indha vanjimagal oru oodhaapoo Isai vandugal vandhu oodhaapoo Indha kolamagal oru goiyaappoo Thendral kaigalinaalae goiyaappoo Male Part Indha vanjimagal oru oodhaapoo Isai vandugal vandhu oodhaapoo Indha kolamagal oru goiyaappoo Thendral kaigalinaalae goiyaappoo Male Part Indha vannamagal vizhigal enum velai Kandu varnaigal seivathu en velai Indha vannamagal vizhigal enum velai Kandu varnaigal seivathu en velai Thendral mella mella neendhugindra maalai Ival maarbinil naan yaendhugindra maalai Male Part Indha vanjimagal oru oodhaapoo Isai vandugal vandhu oodhaapoo Indha kolamagal oru goiyaappoo Thendral kaigalinaalae goiyaappoo Male Part Andha kaaman vidum malarkanaigal anjum Ival kita nindral paivatharku anjum Andha kaaman vidum malarkanaigal anjum Ival kita nindral paivatharku anjum Indha thogai mayil uruvugalai naadi Konja thudhithirkum kadhalanai naadi Male Part Indha vanjimagal oru oodhaapoo Isai vandugal vandhu oodhaapoo Indha kolamagal oru goiyaappoo Thendral kaigalinaalae goiyaappoo Male Part Endhan ullam enum chinnachiru poovai Ival chindhi chindhi parthi konda poovai Kai vil athanai valaindhirkum naanum Indha mellithazhaaal puruvam kandaal naanum Male Part Indha vanjimagal oru oodhaapoo Isai vandugal vandhu oodhaapoo Indha kolamagal oru goiyaappoo Thendral kaigalinaalae goiyaappoo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ ஆண் : இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ ஆண் : அந்த காமன் விடும் மலர்கணைகள் அஞ்சும் இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும் அந்த காமன் விடும் மலர்கணைகள் அஞ்சும் இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும் இந்த தோகை மயில் உறவுகளை நாடி கொஞ்ச துடித்திருக்கும் காதலனை நாடி ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ ஆண் : எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை இவள் சிந்தி சிந்தி பறித்துக் கொண்டப் பூவை கை வில் அதனை வளைத்திருக்கும் நாணும் இந்த மெல்லிதழாள் புருவம் கண்டால் நாணும் ஆண் : இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Thambathiyam Oru Sangeetham (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thambathiyam Oru Sangeetham
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali