Roman script
Singer : M. S. Subbulakshmi Music by : S. V. Venkatraman Male Part Indha paaril illai yenakkinaiyae Indha paaril illai yenakkinaiyae Inba meeraa aaa…aa….aaa…aa… Mangai meeraa vaazhvinil thunaiyae Mangai meeraa vaazhvinil thunaiyae Male Part Indha paaril illai yenakkinaiyae Male Part Gaana kalaiyil nigaril yuvadhi Gaana kalaiyil nigaril yuvadhi Kannan adi maravaa gunanidhi Male Part Gaana kalaiyil nigaril yuvadhi Kannan adi maravaa gunanidhi Mangai enaiyae maalaiyidavae Mangai enaiyae maalaiyidavae Mannaril naan oru baakiyasaali Male Part Indha paaril illai yenakkinaiyae Indha paaril illai yenakkinaiyae
தமிழ்
பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே இந்தப் பாரில் இல்லை எனக்கினையே இன்ப மீரா ஆஆ.......ஆ.......ஆஅ....அ..... மங்கை மீரா வாழ்வினில் துணையே மங்கை மீரா வாழ்வினில் துணையே ஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே ஆண் : கானக் கலையில் நிகரில் யுவதி கானக் கலையில் நிகரில் யுவதி கண்ணன் அடி மறவா குணநிதி ஆண் : கானக் கலையில் நிகரில் யுவதி கண்ணன் அடி மறவா குணநிதி மங்கை எனையே மாலையிடவே மங்கை எனையே மாலையிடவே மன்னரில் நான் ஒரு பாக்கியசாலி ஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே இந்தப் பாரில் இல்லை எனக்கினையே
Song information
Singer: M. S. Subbulakshmi
Music by: S. V. Venkatraman
Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: M. S. Subbulakshmi
- Film / album: Meera (1945) Film
- Composer: S. V. Venkatraman