Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Intha paadalai paadi paar Adhil veru paavam varum Intha maalaiyai soodippar Adhil veru vaasam varum Female Part Intha paadalai paadi paar Adhil veru paavam varum Intha maalaiyai soodippar Adhil veru vaasam varum Female Part Intha vaanilae paranthu paar Adhil veru megam varum intha maalaiyai soodippar Adhil veru vaasam varum Female Part Intha paadalai paadi paar Adhil veru paavam varum Intha maalaiyai soodippar Adhil veru vaasam varum Female Part Oruvanai enni enni Urugidum pennin kanneer Oruvanai enni enni Urugidum pennin kanneer Paruvaththai kaakkaathu paruva pennae Thalaivanai konjam paarththu Thazhuvidum kadhal yaettru Thalaivanai konjam paarththu Thazhuvidum kadhal yaettru Female Part Uravinil inbam undu Sonnaen en kannae Unakku theriyaaththo Ulagaththil illaathatho Female Part Kadhal nilaiyaanatho Kalaigalil ivan mannan Rasanaiyil ivan mannan Female Part Intha paadalai paadi paar Adhil veru paavam varum Intha maalaiyai soodippar Adhil veru vaasam varum Female Part Kadhalil ivan thaanae kannan andru Thalaiyanai manjam pottu Kalainganai nenjil pootti Shaanthiyil manakkolam kaanbaai indru Kaalam sirithallavaa kadhal perithallavaa Mogam sugamallavaa mudivu ulagamallavaa Female Part Intha paadalai paadi paar Adhil veru paavam varum Intha maalaiyai soodippar Adhil veru vaasam varum Female Part Intha vaanilae paranthu paar Adhil veru megam varum intha maalaiyai soodippar Adhil veru vaasam varum
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார் அதில் வேறு பாவம் வரும் இந்த மாலையை சூடிப்பார் அதில் வேறு வாசம் வரும் பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார் அதில் வேறு பாவம் வரும் இந்த மாலையை சூடிப்பார் அதில் வேறு வாசம் வரும் பெண் : இந்த வானிலே பறந்து பார் அதில் வேறு மேகம் வரும் இந்த வாழ்வினை வாழ்ந்து பார் அதில் வேறு சொர்க்கம் வரும் பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார் அதில் வேறு பாவம் வரும் இந்த மாலையை சூடிப்பார் அதில் வேறு வாசம் வரும் பெண் : ஒருவனை எண்ணி எண்ணி உருகிடும் பெண்ணின் கண்ணீர் ஒருவனை எண்ணி எண்ணி உருகிடும் பெண்ணின் கண்ணீர் பருவத்தைக் காக்காது பருவப் பெண்ணே தலைவனை கொஞ்சம் பார்த்து தழுவிடும் காதல் ஏற்று தலைவனை கொஞ்சம் பார்த்து தழுவிடும் காதல் ஏற்று பெண் : உறவினில் இன்பம் உண்டு சொன்னேன் என் கண்ணே உனக்குத் தெரியாததோ உலகத்தில் இல்லாததோ பெண் : காதல் நிலையானதோ கலைகளில் இவன் மன்னன் ரசனையில் இவன் மன்னன் பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார் அதில் வேறு பாவம் வரும் இந்த மாலையை சூடிப்பார் அதில் வேறு வாசம் வரும் பெண் : காதலில் இவன் தானே கண்ணன் அன்று தலையணை மஞ்சம் போட்டு கலைஞனை நெஞ்சில் பூட்டி சாந்தியில் மணக்கோலம் காண்பாய் இன்று காலம் சிறிதல்லவா காதல் பெரிதல்லவா மோகம் சுகமல்லவா முடிவு உலகல்லவா பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார் அதில் வேறு பாவம் வரும் இந்த மாலையை சூடிப்பார் அதில் வேறு வாசம் வரும் பெண் : இந்த வானிலே பறந்து பார் அதில் வேறு மேகம் வரும் இந்த வாழ்வினை வாழ்ந்து பார் அதில் வேறு சொர்க்கம் வரும்
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Chithira Sevvanam (1979) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Chithira Sevvanam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan