Roman script
Singers : S. P. Balasubramanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Music by : Vaali Male Part Intha kangal rendum kadhal dheepangal Female : Antha kaaman thantha vanna kolangal Male : Kulir kaattril Female : Dhinam dhinam yaettri Male : Kulir kaattril Female : Dhinam dhinam yaettri Male : Adi kannae pasumponnae Tamizh paadalgal naan theettavo Female Part Intha kangal rendum kadhal dheepangal Male : Antha kaaman thantha vanna kolangal Female Part Angangae thongum thottam Adhu asaiyum megakoottam Aa….aa…aa…Angangae thongum thottam Adhu asaiyum megakoottam Male Part Parakkum engum minnal kodigal Vinnil paalamidavo malaigal Parakkum engum minnal kodigal Vinnil paalamidavo malaigal Female : Anthimaalai singaara thendral alaigal Male : Engengo unnai poe thazhuvum Engengo unnai poe thazhuvum Female Part Intha kangal rendum kadhal dheepangal Male : Antha kaaman thantha vanna kolangal Female : Kulir kaattril
Male : Dhinam dhinam yaettri Female : Malar kannaa enthan mannaa Thamizh paadalgal naan theettavo Male Part Intha kangal rendum kadhal dheepangal Female : Antha kaaman thantha vanna kolangal Male Part Thangaththil naadhasvarangal Madal thaazham poovil idhazhgal Aa…aa…aa….Thangaththil naadhasvarangal Madal thaazham poovil idhazhgal Female Part Suvaithaen sinthum antha isaiyil Mudhal naalil santhikkum iravae Suvaithaen sinthum antha isaiyil Mudhal naalil santhikkum iravae Male Part Malar kattil kannaadi kaattum nizhalil Inbaththin bimbangal thullattum Female : Inbaththin bimbangal thullattum Male Part Intha kangal rendum kadhal dheepangal Female : Antha kaaman thantha vanna kolangal Male : Kulir kaattril Female : Dhinam dhinam yaettri Male : Adi kannae pasumponnae Female : Tamizh paadalgal naan theettavo Male Part Intha kangal rendum kadhal dheepangal Female : Haa….haa…haa…antha kaaman thantha vanna kolangal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள் பெண் : அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள் ஆண் : குளிர் காற்றில்..... பெண் : தினம் தினம் ஏற்றி ஆண் : குளிர் காற்றில்..... பெண் : தினம் தினம் ஏற்றி ஆண் : அடி கண்ணே பசும்பொன்னே தமிழ் பாடல்கள் நான் தீட்டவோ... பெண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள் ஆண் : அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள் பெண் : அங்கங்கே தொங்கும் தோட்டம் அது அசையும் மேகக் கூட்டம் ஆ...ஆ...ஆ...அங்கங்கே தொங்கும் தோட்டம் அது அசையும் மேகக் கூட்டம் ஆண் : பறக்கும் எங்கும் மின்னல் கொடிகள் விண்ணில் பாலமிடவோ மலைகள் பறக்கும் எங்கும் மின்னல் கொடிகள் விண்ணில் பாலமிடவோ மலைகள் பெண் : அந்திமாலை சிங்கார தென்றல் அலைகள் ஆண் : எங்கெங்கோ உன்னை போய் தழுவும் எங்கெங்கோ உன்னை போய் தழுவும் பெண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள் ஆண் : அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள் பெண் : குளிர் காற்றில்..... ஆண் : தினம் தினம் ஏற்றி பெண் : மலர் கண்ணா எந்தன் மன்னா தமிழ் பாடல்கள் நான் தீட்டவோ... ஆண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள் பெண் : அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள் ஆண் : தங்கத்தில் நாதஸ்வரங்கள் மடல் தாழம் பூவில் இதழ்கள் ஆ...ஆ....ஆ.....தங்கத்தில் நாதஸ்வரங்கள் மடல் தாழம் பூவில் இதழ்கள் பெண் : சுவைத்தேன் சிந்தும் அந்த இசையில் முதல் நாளில் சந்திக்கும் இரவே சுவைத்தேன் சிந்தும் அந்த இசையில் முதல் நாளில் சந்திக்கும் இரவே ஆண் : மலர் கட்டில் கண்ணாடி காட்டும் நிழலில் இன்பத்தின் பிம்பங்கள் துள்ளட்டும் பெண் : இன்பத்தின் பிம்பங்கள் துள்ளட்டும் ஆண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள் பெண் : அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள் ஆண் : குளிர் காற்றில்..... பெண் : தினம் தினம் ஏற்றி ஆண் : அடி கண்ணே பசும்பொன்னே பெண் : தமிழ் பாடல்கள் நான் தீட்டவோ... ஆண் : இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள் பெண் : ஹா ஹா ஹா அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்
Song information
Singers: S. P. Balasubramanyam and Vani Jairam
Music by: Vaali
Release information: From Pakkathu Veettu Roja (1982) · Singer: S. P. Balasubramanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and Vani Jairam
- Film / album: Pakkathu Veettu Roja
- Composer: Vaali