Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa Aasai manam paadum thunai thedum Ingu vaa unnai naanae konjaththaanae Female Part Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa Aasai manam paadum thunai thedum Ingu vaa unnai naanae konjaththaanae Female Part Haei haei aalaana mudhalaai kaanaatha sugangal Naan kaanum naan vanthatho Haei haei aalaana mudhalaai kaanaatha sugangal Naan kaanum naan vanthatho Vidinthaalum mogam kondu Adangaatha thaagam kandu Vilaiyaadum velai indru Female Part Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa Aasai manam paadum thunai thedum Ingu vaa unnai naanae konjaththaanae Female Part Hoi hoi theeraatha viragam Theeyaaga paravum poomaeni soodaeruthu Hoi hoi theeraatha viragam Theeyaaga paravum poomaeni soodaeruthu Tharai meedhu paadham irandu Padhiyaamal paavai indru Thallaadum kolam enna Female Part Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa Aasai manam paadum thunai thedum Ingu vaa unnai naanae konjaththaanae Female Part Mm mm naanooru thadavai thaenoorum idhazhai Pasiyaara parimaaravaa haan Mm mm naanooru thadavai thaenoorum idhazhai Pasiyaara parimaaravaa…aa…. Malar thoovi manjam ittu Medhuvaaga konjam thottu Naan kettkum paadam sollu Female Part Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa Aasai manam paadum thunai thedum Ingu vaa unnai naanae konjaththaanae
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : இது என்ன புதுவித சுகம் பார்த்ததில்லை கண்ணா ஆசை மனம் பாடும் துணை தேடும் இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா.... ஆசை மனம் பாடும் துணை தேடும் இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே பெண் : ஹேய் ஹேய் ஆளான முதலாய் காணாத சுகங்கள் நான் காணும் நாள் வந்ததோ ஹேய் ஹேய் ஆளான முதலாய் காணாத சுகங்கள் நான் காணும் நாள் வந்ததோ விடிந்தாலும் மோகம் கொண்டு அடங்காத தாகம் கண்டு விளையாடும் வேளை இன்று... பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா.... ஆசை மனம் பாடும் துணை தேடும் இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே பெண் : ஹோய் ஹோய் தீராத விரகம் தீயாக பரவும் பூமேனி சூடேறுது ஹோய் ஹோய் தீராத விரகம் தீயாக பரவும் பூமேனி சூடேறுது தரை மீது பாதம் இரண்டு பதியாமல் பாவை இன்று தள்ளாடும் கோலம் என்ன பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா.... ஆசை மனம் பாடும் துணை தேடும் இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே பெண் : ம்ம் ம்ம் நானூறு தடவை தேனூறும் இதழை பசியாற பரிமாறவா ஹான் ம்ம் ம்ம் நானூறு தடவை தேனூறும் இதழை பசியாற பரிமாறவா....ஆ.... மலர் தூவி மஞ்சம் இட்டு மெதுவாக கொஞ்சம் தொட்டு நான் கேட்கும் பாடம் சொல்லு பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா.... ஆசை மனம் பாடும் துணை தேடும் இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Pakkathu Veettu Roja (1982) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Pakkathu Veettu Roja
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali