Roman script
Indha Jegame Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Jikki and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Jikki Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Hoo o o o hoo o o o Indha jegamae unnazhagaalae Alai modhudhu anbaana raaja Indha jegamae unnazhagaalae Alai modhudhu anbaana raaja Female Part Vandu poovai kandu Madhuvin thaenai undu Vandu poovai kandu Madhuvin thaenai undu Female Part Maraindhae pogadhae endru Mayangi ponenae kandu Maraindhae pogadhae endru Mayangi ponenae kandu Female Part Indha jegamae unnazhagaalae Alai modhudhu anbaana raaja Indha jegamae unnazhagaalae Alai modhudhu anbaana raaja Female Part Manadhaara magizha vaaraai Madhana mogana nee En madhana mogana nee Manadhaara magizha vaaraai Madhana mogana nee En madhana mogana nee Female Part Manakannaal kanavu polae Magizhvaenoo aavalaale Magizhvaenoo aavalaale Female Part Indha jegamae unnazhagaalae Alai modhudhu anbaana raaja Indha jegamae unnazhagaalae Alai modhudhu anbaana raaja
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ இந்த ஜெகமே உன்னழகாலே அலை மோதுது அன்பான ராஜா இந்த ஜெகமே உன்னழகாலே அலை மோதுது அன்பான ராஜா பெண் : வண்டு பூவைக் கண்டு மதுவின் தேனை உண்டு வண்டு பூவைக் கண்டு மதுவின் தேனை உண்டு பெண் : மறைந்தே போகாதே என்று மயங்கி போனேனே கண்டு மறைந்தே போகாதே என்று மயங்கி போனேனே கண்டு பெண் : இந்த ஜெகமே உன்னழகாலே அலை மோதுது அன்பான ராஜா இந்த ஜெகமே உன்னழகாலே அலை மோதுது அன்பான ராஜா பெண் : மனதார மகிழ வாராய் மதன மோகன நீ என் மதன மோகனா நீ மனதார மகிழ வாராய் மதன மோகன நீ என் மதன மோகனா நீ பெண் : மனக் கண்ணால் கனவு போலே மகிழ்வேனோ ஆவலாலே மகிழ்வேனோ ஆவலாலே பெண் : இந்த ஜெகமே உன்னழகாலே அலை மோதுது அன்பான ராஜா இந்த ஜெகமே உன்னழகாலே அலை மோதுது அன்பான ராஜா....
Song information
Singer: Jikki
Release information: From Jayasimma (1955) · Singer: Jikki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju