Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Idhaya Chandran Male Part Intha iravu inba iravu Indru thodangum anbu uravu Ilam poovey kaalam veenaaguthae Idhazh thenootru ennai thaalaattu Aa….Idhazh thenootru ennai thaalaattu Female Part Intha iravu inba iravu Indru thodangum anbu uravu Male Part Intha udal kaaman thantha varamo Intha malar pookkum nanthavanamo Female : Pulli mayil naanum ungal virunthu Ullavarai naalum alli arunthu Male Part Paththu viral muththiraigal chiththiram podumo Female : Idhazh muththamidum saththangalil niththirai odumo Male : Ilam poovae poovil neeraadumo idai poraada Female : Hahaah Male : Idhazh neerada Female : Hahaah Male : Idai poraada idhzh neeraada Female Part Intha iravu inba iravu Indru thodangum anbu uravu Female Part ……….. Male Part ……………. Female Part Mazhai varum neram mogam erikkum Saelai thodumpothu thegam kodhikkum Male : Kaalai varai yaagam ingu nadakkum Paavai vizhi mooda velli mulaikkum Female Part Vanji idhu konjum varai konjida venumo Male : Ilam pinju udal anjuvathu nenjukku thonumo Female : Idhu kaman koyil thaeraanathi Ini naalthorum Male : Hmm Female : Kanni paai podum Male : Haah Female : Ini naalthorum kanni paai podum Male : Aahaah…haa…. Male Part Intha iravu inba iravu Female : Indru thodangum anbu uravu Male : lam poovey kaalam veenaaguthae Female : Idhazh thenootru ennai thaalaattu Male : Aa….Idhazh thenootru ennai thaalaattu Female Part …………… Male Part …………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : இதயசந்திரன் ஆண் : இந்த இரவு இன்ப இரவு இன்று தொடங்கும் அன்பு உறவு இளம் பூவே காலம் வீணாகுதே இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு ஆ....இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு பெண் : இந்த இரவு இன்ப இரவு இன்று தொடங்கும் அன்பு உறவு ஆண் : இந்த உடல் காமன் தந்த வரமோ இந்த மலர் பூக்கும் நந்தவனமோ பெண் : புள்ளி மயில் நானும் உங்கள் விருந்து உள்ளவரை நாளும் அள்ளி அருந்து ஆண் : பத்து விரல் முத்திரைகள் சித்திரம் போடுமோ பெண் : இதழ் முத்தமிடும் சத்தங்களில் நித்திரை ஓடுமோ ஆண் : இளம் பூவே பூவில் நீராடுமோ இடை போராட பெண் : ஹஹாஹ்... ஆண் : இதழ் நீராட... பெண் : ஹஹாஹ்... ஆண் : இடை போராட இதழ் நீராட... பெண் : இந்த இரவு இன்ப இரவு இன்று தொடங்கும் அன்பு உறவு பெண் : ................... ஆண் : ........................ பெண் : மழை வரும் நேரம் மோகம் எரிக்கும் சேலை தொடும்போது தேகம் கொதிக்கும் ஆண் : காலை வரை யாகம் இங்கு நடக்கும் பாவை விழி மூட வெள்ளி முளைக்கும் பெண் : வஞ்சி இது கெஞ்சும் வரை கொஞ்சிட வேணுமோ ஆண் : இளம் பிஞ்சு உடல் அஞ்சுவது நெஞ்சுக்கு தோணுமோ பெண் : இது காமன் கோயில் தேரானதோ இனி நாள்தோறும் ஆண் : ஹ்ம்ம் பெண் : கன்னி பாய் போடும்... ஆண் : ஹாஹ்..... பெண் : இனி நாள்தோறும் கன்னி பாய் போடும்... ஆண் : ஆஹாஹ்.....ஹா ஆண் : இந்த இரவு இன்ப இரவு பெண் : இன்று தொடங்கும் அன்பு உறவு ஆண் : இளம் பூவே காலம் வீணாகுதே பெண் : இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு ஆண் : ஆ....இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு பெண் : ........................ ஆண் : ..............................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Idhaya Chandran
Release information: From Pudhiya Sagaptham (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Idhaya Chandran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Pudhiya Sagaptham
- Composer: Gangai Amaran
- Lyricist: Idhaya Chandran