Roman script

Singer : Mano

Music by : M. S. Vishwanathan and Ilayaraja

Male Part

Oho oho ho ho

Oho oho ho ho

hoo ooo ooo oo hoo oo hooo ooo

Indha boomiyilae ennai padaithu vittu

Vilaiyadum aandava

Patta paadugalae ingu podhum endru

Unai naalum vendavaa

Male Part

Ennai ketta ennai padaithaai

Nellai kettaa mannil vidhaithaai

Ennathaan gnyaayamoo

Unnai yaar thaan ketpadhu

Enna thaan maayamoo

Engu naan povadhuu

Male Part

Indha boomiyilae ennai padaithu vittu

Vilaiyadum aandava

Male Part

Yaarukkum thandhai ingu neeyena

Unai saandroor thozhudhaalum

Yaar undhan thandhai endru kettadhum

Iraivaa soll endha naalum

Male Part

Thagappan yaaro yaar arivaaro

Unmaiyil naanum unnai polae

Iraivan neeyum padaitha jeevan

Ethanai thaano ennai polae

Male Part

Nee thaanae paava patta

Jenmam thandhadhu

Yaaraalae maanam ketta

Thunbam vandhathu

Naal dhoorum naan vaada

Ennathaan gnyaayamoo

Enna thaan maayamoo

Male Part

Indha boomiyilae ennai padaithu vittu

Vilaiyadum aandava

Male Part

Verukku neerai thandha megathai

Vizhaiyum poo ariyaadhu

Aanaalum poovukkulla vaasathai

Pazhikkum oor kedaiyaathu

Male Part

Nadanthu pona nigalchi yaavum

Marmangal aanaal enna needhi

Ulladhai neeyum ulagam ariya

Sollidum naal dhaan endha thaedhi

Male Part

Naan ingae thendral polae

Vaazha koodaatha

Thaen oorum odam polae oda koodaatha

En devaa neeyae sol

Ennathaan gnyaayamoo

Enna thaan maayamoo

Male Part

Indha boomiyilae ennai padaithu vittu

Vilaiyadum aandava

Patta paadugalae ingu podhum endru

Unai naalum vendavaa

Male Part

Ennai ketta ennai padaithaai

Nellai kettaa mannil vidhaithaai

Ennathaan gnyaayamoo

Unnai yaar thaan ketpadhu

Enna thaan maayamoo

Engu naan povadhuu

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ ஹோ

ஓஹோ ஓஹோ ஹோ ஹோ

ஹோ ஓஒ ஓஒ ஊ ஹோ ஊ ஹோ ஓஒ

இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு

விளையாடும் ஆண்டவா

பட்ட பாடுகளே இங்கு போதும் என்று

உன்னை நாளும் வேண்டவா

ஆண் : என்னை கேட்டா என்னை படைத்தாய்

நெல்லை கேட்டா மண்ணில் விதைத்தாய்

என்னதான் நியாயமோ

உன்னை யார்தான் கேட்பது

என்னதான் மாயமோ

எங்கு நான் போவது

ஆண் : இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு

விளையாடும் ஆண்டவா

ஆண் : யாருக்கும் தந்தாய் இங்கு நீயென

உன்னை சான்றோர் தொழுதாலும்

யார் உந்தன் தந்தாய் என்று கேட்டதும்

இறைவா சொல் எந்த நாளும்

ஆண் : தகப்பன் யாரோ யார் அறிவாரோ

உண்மையில் நானும் உன்னை போலே

இறைவன் நீயும் படைத்த ஜீவன்

எத்தனைதானே என்னை போலே

ஆண் : நீதானே பாவ பட்ட

ஜென்மம் தந்தது

யாராலே மானம்கேட்ட

துன்பம் வந்தது

நாள் தோறும் நான் வாட

என்னதான் நியாயமோ

என்னதான் மாயமோ

ஆண் : இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு

விளையாடும் ஆண்டவா

ஆண் : வேருக்கு நீரை தந்து மேகத்தை

விளையும் பூ அறியாது

ஆனாலும் பூவுக்குள்ள வாசத்தை

பழிக்கும் ஊர் கெடையாது

ஆண் : நடந்து போன நிகழ்ச்சி யாவும்

மர்மங்கள் ஆனால் என்ன நீதி

உள்ளதை நீயும் உலகம் அறிய

சொல்லிடும் நாள்தான் எந்த தேதி

ஆண் : நான் இங்கே தென்றல் போலே

வாழ கூடாதா

தேன் ஊறும் ஓடம் போலே ஓட கூடாதா

என் தேவா நீயே சொல்

என்னதான் நியாயமோ

என்னதான் மாயமோ

ஆண் : இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு

விளையாடும் ஆண்டவா

பட்ட பாடுகளே இங்கு போதும் என்று

உன்னை நாளும் வேண்டவா

ஆண் : என்னை கேட்டா என்னை படைத்தாய்

நெல்லை கேட்டா மண்ணில் விதைத்தாய்

என்னதான் நியாயமோ

உன்னை யார்தான் கேட்பது

என்னதான் மாயமோ

எங்கு நான் போவது

Song information

Singer: Mano

Music by: M. S. Vishwanathan and Ilayaraja

Release information: From Senthamizh Paattu (1992) · Lyricist: Vaali

Explore this song