Roman script
Illara Poongaavilae Inaindhu Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by Ghantasala and P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Ghantasala and P. Susheela Music by : Master Venu Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Illara poongaavilae Inainthu aadum poovilae Inbam kaanbom vaazhvilae Male Part Inaiyillaatha selvamae Idhaya mevum thilagamae Oo…oo….oo…oo…. Inbaloga deepamae…. Female Part Oo…oo….oo…oo…. Thaaragai cholaiyilae Thavazhnthidum vennilavum Thanimaiyilae mugiludanae Maraivathum yaeno Thaabam meerum velaiyae Female Part Illara poongaavilae Inainthu aadum poovilae Inbam kaanbom vaazhvilae Male Part Punnagai vadhanaththilae Minnidum unnazhagaal Pudhu nilavo endrenni Naanamum kondaal…oo…oo…oo…oo… Madhramaana velaiyae Male Part Inaiyillaatha selvamae Idhaya mevum thilagamae Inbaloga deepamae…. Female Part Jollyaana vaazhvilae Veli poda mudiyumaa Viraga jodi theriyumaa Male Part Paalaivanaththin naduvilae Jeevanathiyum oduthae….oo…oo…oo…oo… Aaval meeri naaduthae….. Female Part Oo…oo…oo…oo… Madhu vendum poovinilae Magizhnthaadum vandinai pol Manathinilae pugunthathinaal Yaethaetho ennuthae Female Part Jollyaana vaazhvilae Veli poda mudiyumaa Viraga jodi theriyumaa Female Part Oo…oo…oo…oo…oo….oo….oo… Asainthaadum poongodi meal Anainthaadum thendralae Amuthanilai yaenthi varum azhagaana annamae Paalaivanaththin naduvilae jeevanithiyum oduthae Aaval meeri naaduthae oo…oo….oo…oo…
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. சுசிலா இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : இல்லறப் பூங்காவிலே இணைந்து ஆடும் பூவிலே இன்பம் காண்போம் வாழ்விலே ஆண் : இணையில்லாத செல்வமே இதய மேவும் திலகமே ஒ....ஒ....ஒ....ஒ...... இன்பலோக தீபமே..... பெண் : ஒ....ஒ....ஒ....ஒ......ஓ தாரகைச் சோலையிலே தவழ்ந்திடும் வெண்ணிலவும் தனிமையிலே முகிலுடனே மறைவதும் ஏனோ தாபம் மீறும் வேளையே.... பெண் : இல்லற பூங்காவிலே இணைந்து ஆடும் பூவிலே இன்பம் காண்போம் வாழ்விலே ஆண் : புன்னகை வதனத்திலே மின்னிடும் உன்னழகால் புது நிலவோ என்றெண்ணி நாணமும் கொண்டாள்....ஒ....ஒ....ஒ....ஒ...... மதுரமான வேளையே.... ஆண் : இணையில்லாத செல்வமே இதய மேவும் திலகமே.... இன்பலோக தீபமே..... பெண் : ஜாலியான வாழ்விலே வேலி போட முடியுமா விரக ஜோடி தெரியுமா ஆண் : பாலைவனத்தின் நடுவிலே ஜீவநதியும் ஓடுதே.....ஓ....ஓ.....ஓ.....ஒ... ஆவல் மீறி நாடுதே ..... பெண் : ஓ....ஓ.....ஓ.....ஒ... மது வேண்டும் பூவினிலே மகிழ்ந்தாடும் வண்டினை போல் மனதினிலே புகுந்ததினால் ஏதேதோ எண்ணுதே பெண் : ஜாலியான வாழ்விலே வேலி போட முடியுமா விரக ஜோடி தெரியுமா ஆண் : ஓ....ஓ.....ஓ.....ஒ...ஓ....ஓ.....ஓ.....ஒ... அசைந்தாடும் பூங்கொடி மேல் அணைந்தாடும் தென்றலே அமுதநிலை ஏந்தி வரும் அழகான அன்னமே பாலைவனத்தின் நடுவிலே ஜீவநதியும் ஓடுதே ஆவல் மீறி நாடுதே ஓ....ஓ.....ஓ.....ஒ...
Song information
Singers: Ghantasala and P. Susheela
Music by: Master Venu
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Bhagya Devathai (1959) · Singer: Ghantasala and P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Master Venu
Explore this song
- Singer: Ghantasala and P. Susheela
- Film / album: Bhagya Devathai
- Composer: Master Venu
- Lyricist: Thanjai N. Ramaiah Dass