Roman script
Illai Enbathum Song Lyrics is a track from Mallika Tamil Film– 1957, Starring Gemini Ganesan, T. S. Balaiah, K. A. Thangavelu, Padmini, M. N. Rajam, T. V. Kumuthini and Lakshmi Rajyam. This song was sung by Jikki and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : Jikki Music Director : T. R. Pappa Lyricist : A. Maruthakasi Female Part Illai enbadhum undoo Naam ezhundhu vittaal Manam thunindhu vittaal Ini innal edhum undoo Female Part Nillu nillu nillu nimirndhu nillu Urudhi kollu vidhiyai vellu Raamahoo raamahooo raamahoo raamahoo Female Part Vallal polae selvam vazhangum Vattraadha boomi idhuvae Valimai namakku udalil irukku Manadhil kavalai edhukku Female Part Illai enbadhum undoo Naam ezhundhu vittaal Manam thunindhu vittaal Ini innal edhum undoo Female Part Allal vaazhvinil bali aagamalae Val vidhiyinai velvom naamae Aalaiyin noolae sel sel sel Naalai needhaan mal mal mal Un ellai thanai nee kaanum varai Engum nillaamal selvaai neeyae Female Part Illai enbadhum undoo Naam ezhundhu vittaal Manam thunindhu vittaal Ini innal edhum undoo Female Part Engaiyaa rengaiyaa Engaiyaa rengaiyaa Raamahoo raamahooo raamahoo raamahoo Female Part Kudikka koozhum udutha udaiyum Kidaithaalae podhum namakku Adharkku vazhiyum irukkum bodhu Thayakkam veene edharkku Naam sevai seidhaal namm thaai naadidhae Malar solaiyaagum ingae Female Part Illai enbadhum undoo Naam ezhundhu vittaal Manam thunindhu vittaal Ini innal edhum undoo
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : இல்லை என்பதும் உண்டோ நாம் எழுந்து விட்டால் மனம் துணிந்து விட்டால் இனி இன்னல் ஏதும் உண்டோ... பெண் : நில்லு நில்லு நில்லு நிமிர்ந்து நில்லு உறுதி கொள்ளு விதியை வெல்லு ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ பெண் : வள்ளல் போலே செல்வம் வழங்கும் வற்றாத பூமி இதுவே வலிமை நமக்கு உடலில் இருக்கு மனதில் கவலை எதுக்கு..... பெண் : இல்லை என்பதும் உண்டோ நாம் எழுந்து விட்டால் மனம் துணிந்து விட்டால் இனி இன்னல் ஏதும் உண்டோ... பெண் : அல்லல் வாழ்வினில் பலி ஆகாமலே வல் விதியினை வெல்லுவோம் நாமே ஆலையின் நூலே செல் செல் செல் நாளை நீதான் மல் மல் மல் உன் எல்லைதனை நீ காணும் வரை எங்கும் நில்லாமல் செல்வாய் நீயே பெண் : இல்லை என்பதும் உண்டோ நாம் எழுந்து விட்டால் மனம் துணிந்து விட்டால் இனி இன்னல் ஏதும் உண்டோ... பெண் : எங்கய்யா ரெங்கய்யா எங்கய்யா ரெங்கய்யா ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ பெண் : குடிக்க கூழும் உடுத்த உடையும் கிடைத்தாலே போதும் நமக்கு அதற்கு வழியும் இருக்கும்போது தயக்கம் வீணே எதற்கு நாம் சேவை செய்தால் நம் தாய் நாடிதே மலர் சோலையாகும் இங்கே....... பெண் : இல்லை என்பதும் உண்டோ நாம் எழுந்து விட்டால் மனம் துணிந்து விட்டால் இனி இன்னல் ஏதும் உண்டோ...
Song information
Singer: Jikki
Release information: From Mallika (1957 film) (1957) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Jikki
- Film / album: Mallika (1957 film)