Roman script
Singers : M.L.R. Karthikeyan, Sam Harish and Senthil Dass Music by : Yuvan Shankar Raja Male Part Ila ratham soodera Dhesai ettum thoolaga Pagai illai illai kaigal sera Oru yuddham eedera Bayam illai poraada Vidi velli enghal perai koora Ethiraali yaarena nangal Arivomae manmele Oru pothum tholvigal illai Nadapomae munnalae Male Part Ila ratham soodera Dhesai ettum thoolaga Pagai illai illai kaigal sera Oru yuddham eedera Bayam illai poraada Vidi velli enghal perai koora… Male Part Ohh..kanneer enna.. Kanneer enna Kannilae… Rendil ondrai indrae seivom Mannilae… Engae engae kuttram engae Thedamal theerathae sogangalae Chorus Pollatha paathaiyil Pogum kaalagalai Theeyilae vaatuvom Sellathu kaasu pol emmai aakiya Soozhalai maatruvom Ellaiyai meeruvom… Innumae seeruvom… Naangalum yaarena kaatuvom… Chorus Ila ratham soodera Dhesai ettum thoolaga Pagai illai illai kaigal sera Oru yuddham eedera Bayam illai poraada Vidi velli enghal perai koora… Male Part Hmm ellorukkum Ellam ingae sonthama Sevvanam thaan Mul velikkul thanguma Annai thanthai endrum engal Kaadendru vazhnthomae neengamalae Chorus Ponnana kaadithai Sooraiyadinal Vettaiyum aaduvom Ennalum veli pol Naangal engalai Kaavalai poduvom Aayutham thookkuvom… Vethanai pokkuvom Vetriyin uchiyil yeruvom… Male Part Ila ratham soodera Dhesai ettum thoolaga Pagai illai illai kaigal sera Oru yuddham eedera Bayam illai poraada Vidi velli enghal perai koora…
தமிழ்
பாடகா்கள் : எம்.எல்.ஆர். கார்த்திகேயன், சாம் ஹரிஷ், செந்தில் தாஸ் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : இளஇரத்தம் சூடேற திசை எட்டும் தூளாக பகை இல்லை இல்லை கைகள் சேர ஒரு யுத்தம் ஈடேற பயம் இல்லை போராட விடிவெள்ளி எங்கள் பேரை கூற எதிராளி யாரென நாங்கள் அறிவோமே மண் மேலே ஒரு போதும் தோல்விகள் இல்லை நடப்போமே முன்னாலே ஆண் : இளஇரத்தம் சூடேற திசை எட்டும் தூளாக பகை இல்லை இல்லை கைகள் சேர ஒரு யுத்தம் ஈடேற பயம் இல்லை போராட விடிவெள்ளி எங்கள் பேரை கூற ஆண் : ஓ… கண்ணீா் என்ன கண்ணீர் என்ன கண்ணிலே ரெண்டில் ஒன்றை இன்றே செய்வோம் மண்ணிலே எங்கே எங்கே குற்றம் எங்கே தேடாமல் தீராதே சோகங்களே குழு : பொல்லாத பாதையில் போகும் காளைகளை தீயிலே வாட்டுவோம் செல்லாத காசுபோல் எம்மை ஆக்கிய சூழலை மாற்றுவோம் எல்லையை மீறுவோம் இன்னுமே சீறுவோம் நாங்களும் யாரென காட்டுவோம் குழு : இளஇரத்தம் சூடேற திசை எட்டும் தூளாக பகை இல்லை இல்லை கைகள் சேர ஒரு யுத்தம் ஈடேற பயம் இல்லை போராட விடிவெள்ளி எங்கள் பேரை கூற ஆண் : ஹம்ம் எல்லோருக்கும் எல்லாம் இங்கே சொந்தமா செவ்வானம் தான் முள் வேலிக்குள் தங்குமா அன்னை தந்தை என்றும் எங்கள் காடென்று வாழ்ந்தோமே நீங்காமலே குழு : பொன்னான காடிதை சூறையாடினால் வேட்டையும் ஆடுவோம் எந்நாளும் வேலிபோல் நாங்கள் எங்களை காவலாய் போடுவோம் ஆயுதம் தூக்குவோம் வேதனை போக்குவோம் வெற்றியின் உச்சியில் ஏறுவோம் ஆண் : இளஇரத்தம் சூடேற திசை எட்டும் தூளாக பகை இல்லை இல்லை கைகள் சேர ஒரு யுத்தம் ஈடேற பயம் இல்லை போராட விடிவெள்ளி எங்கள் பேரை கூற
Song information
Singers: M.L.R. Karthikeyan, Sam Harish and Senthil Dass
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kadamban (2017) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: M.L.R. Karthikeyan
- Singer: Sam Harish and Senthil Dass
- Film / album: Kadamban
- Composer: Yuvan Shankar Raja