Roman script
Singer : Malasiya Vasudevan Music by : T. Rajendar Chorus ……………. Male Part Ilanjchittu rendu innum thoongala Chorus : Innum thoongala Male : Nanaijichitta thegam kulir thaangala Chorus : Kulir thaangala Male Part Aah vachcha kannu vachchathuthaan maarala Aah pakkam vantha ponnu onnum koorala Aah thookkam ketta raaththiriyum pogala Aah yaekkam thantha sundhariyo dhevathai Male Part Ilanjchittu rendu innum thoongala Chorus : Innum thoongala Male : Nanaijichitta thegam kulir thaangala Chorus : Kulir thaangala Chorus Hoiyaarae Hoi hoiyaarae Hoiyaarae Hoi hoiyaarae Male Part Ada mazhai penji oorellam thanni Malarvanam pola nanainjaalae kanni Aiyaiyo kal pola sirichchaalae kalli Kaala anaichchikka thudichchaarae alli Male Part Pappaali pazha maeni paarvaikku ezhil raani Pappaali pazha maeni paarvaikku ezhil raani Sivanthaalae kannam sivanthaalae Aah vizhunthaalae kayil valainthaalae Male Part
Ilanjchittu rendu innum thoongala Chorus : Innum thoongala Male : Nanaijichitta thegam kulir thaangala Chorus : Kulir thaangala Chorus ……………. Male Part Aah mann kooda mazhai pattaa karaiyum En kannumthaan ivalukku alaiyum Kuththu vilakkaaga erigindra paarvai Nalla kulirukku idhamaana porvai haei Male Part Maelaakku pottitta pallaakku needhaandi Maelaakku pottitta pallaakku needhaandi Male Part Pooppola neeyum pooththaada Ilam vandaaga naanum kooththaada Male Part Ilanjchittu rendu innum thoongala Chorus : Innum thoongala Male : Nanaijichitta thegam kulir thaangala Chorus : Kulir thaangala Male Part Aah vachcha kannu vachchathuthaan maarala Aah pakkam vantha ponnu onnum koorala Aah thookkam ketta raaththiriyum pogala Aah yaekkam thantha sundhariyo dhevathai Male Part Ilanjchittu rendu innum thoongala Chorus : Innum thoongala Male : Nanaijichitta thegam kulir thaangala Chorus : Kulir thaangala
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ........................ ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல குழு : இன்னும் தூங்கல... ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல குழு : குளிர் தாங்கல ஆண் : ஆஹ் வச்சக் கண்ணு வச்சதுதான் மாறல ஆஹ் பக்கம் வந்த பொண்ணு ஒண்ணும் கூறல ஆஹ் தூக்கம் கெட்ட ராத்திரியும் போகல ஆஹ் ஏக்கம் தந்த சுந்தரியோ தேவதை ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல குழு : இன்னும் தூங்கல... ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல குழு : குளிர் தாங்கல குழு : ஹொய்யாரே ஹோய் ஹொய்யாரே ஹொய்யாரே ஹோய் ஹொய்யாரே ஆண் : அட மழை பேஞ்சி ஊரெல்லாம் தண்ணி மலர்வனம் போல நனைஞ்சாளே கன்னி அய்யய்யோ கள் போல சிரிச்சாளே கள்ளி காள அணைச்சிக்க துடிச்சாரே அள்ளி ஆண் : பப்பாளி பழ மேனி பார்வைக்கு எழில் ராணி பப்பாளி பழ மேனி பார்வைக்கு எழில் ராணி சிவந்தாளே கன்னம் சிவந்தாளே ஆஹ் விழுந்தாளே கையில் வளைந்தாளே.. ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல குழு : இன்னும் தூங்கல... ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல குழு : குளிர் தாங்கல குழு : ........................ ஆண் : ஆங் மண் கூட மழைப் பட்டா கரையும் என் கண்ணும்தான் இவளுக்கு அலையும் குத்துவிளக்காக எரிகின்ற பார்வை நல்ல குளிருக்கு இதமான போர்வை ஹேய் ஆண் : மேலாக்கு போட்டிட்ட பல்லாக்கு நீதான்டி மேலாக்கு போட்டிட்ட பல்லாக்கு நீதான்டி ஆண் : பூப்போல நீயும் பூத்தாட இளம் வண்டாக நானும் கூத்தாட...... ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல குழு : இன்னும் தூங்கல... ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல குழு : குளிர் தாங்கல ஆண் : ஆஹ் வச்சக் கண்ணு வச்சதுதான் மாறல ஆஹ் பக்கம் வந்த பொண்ணு ஒண்ணும் கூறல ஆஹ் தூக்கம் கெட்ட ராத்திரியும் போகல ஆஹ் ஏக்கம் தந்த சுந்தரியோ தேவதை ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல குழு : இன்னும் தூங்கல... ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல குழு : குளிர் தாங்கல
Song information
Singer: Malasiya Vasudevan
Music by: T. Rajendar
Release information: From Pookkal Vidum Thoothu (1987) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Pookkal Vidum Thoothu
- Composer: T. Rajendar