Roman script
Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Female Part Ilanguyil paaduthoo Yaar vara koovudhoo Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo Male : Pattu padikkum poonguyil thaan Koottai thirakkum neramidhu Koottai thirandhu jodiyudan Koodi kalakkum kaalamidhu Female Part Ilanguyil paaduthoo Yaar vara koovudhoo Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo Female Part Mannam madiyil naan aada Manjal kulithu poochooda Male : Oomai kanavil naan vaada Unnai ninaithu poraada Female Part Ammadi unnalae Thookkam yedhu raathiriyil Male : Innum enna naanam vittu Ennai thazhuvu Female : Unnai vittu engae povum Indha nilavu Male : Mutham ondru veikka sollum Pattu udhadu Female : Ketti melam kotti thaanae Kaattil uravu Male Part Ilanguyil paaduthoo Yaar vara koovudhoo Female : Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo Male Part Veenai irukka meettaamal Vendum swarangal koottaamal Female : Andhapurathil nee meettu Aadhi thaalathai nee pottu Male : Kaiyodum meiyodum Kaadhal devan keerthanai thaan Female Part Poga poga ennaennavo Raagam pirakkum Male : Paada paada ponnulagin Vaasam thirakkum Female : Endha poovum vaasam veesum Velai irukku Male : Thendral vandhu poovai killa Thaedhi edharkku Female Part Ilanguyil paaduthoo Yaar vara koovudhoo Male : Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo Female Part Pattu padikkum poonguyil thaan Koottai thirakkum neramidhu Male : Koottai thirandhu jodiyudan Koodi kalakkum kaalamidhu Both : Ilanguyil paaduthoo Yaar vara koovudhoo Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ ஆண்: பாட்டு படிக்கும் பூங்குயில்தான் கூட்டை திறக்கும் நேரமிது கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ பெண் : மன்னன் மடியில் நானாட மஞ்சள் குளித்து பூச்சூட ஆண் : ஊமை கனவில் நான் வாட உன்னை நினைத்து போராட பெண் : அம்மாடி உன்னாலே தூக்கம் ஏது ராத்திரியில் ஆண் : இன்னும் என்ன நாணம் விட்டு என்னை தழுவு பெண் : உன்னை விட்டு எங்கே போவும் இந்த நிலவு ஆண் : முத்தம் ஒன்று வைக்க சொல்லும் பட்டு உதடு பெண் : கெட்டி மேளம் கொட்டி தானே காட்டில் உறவு ஆண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ பெண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ ஆண் : வீணை இருக்கு மீட்டாமல் வேண்டும் ஸ்வரங்கள் கூட்டாமல் பெண் : அந்தப்புரத்தில் நீ மீட்டு ஆதி தாளத்தை நீ போட்டு ஆண் : கையோடும் மெய்யோடும் காதல் தேவன் கீர்த்தனை தான் பெண் : போக போக என்னன்னவோ ராகம் பிறக்கும் ஆண் : பாட பாட பொன்னுலகின் வாசம் திறக்கும் பெண் : எந்த பூவும் வாசம் வீச வேளை இருக்கு ஆண் : தென்றல் வந்து பூவை கிள்ள தேதி எதற்கு பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ ஆண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ பெண் : பாட்டு படிக்கும் பூங்குயில்தான் கூட்டை திறக்கும் நேரமிது ஆண் : கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது இருவரும் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ....
Song information
Singers: K. S. Chithra and S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Release information: From Kaliyugam (1988) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: K. S. Chithra and S. P. Balasubrahmanyam
- Film / album: Kaliyugam
- Composer: Chandrabose