Roman script
Singers : P. Suseela and P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Ilamaiyin uravilae enna sugam Female : Iruvrum inivathil enna sugam Male : Ilamaiyin uravilae enna sugam Female : Iruvrum inivathil enna sugam Male Part Mudhalilae thoduvathil enna sugam Female : Vizhi moodamal theda sollum Sontham pantham enna sugam Male Part Ilamaiyin uravilae enna sugam Female : Iruvrum inivathil enna sugam Male Part Thaen vennilaa intha chinna pennilaa Female : Deiva thiruvizha ungal vanna kannilaa Male : Thaen vennilaa intha chinna pennilaa Female : Deiva thiruvizha ungal vanna kannilaa Male Part Manjam sirikindrathae Female : Nenjai izhukkindrathe Male : Thodangavaa endrum thodaravaa Thodangavaa endrum thodaravaa Male Part Ilamaiyin uravilae enna sugam Female : Iruvarum inaivathil enna sugam Poo enbathu chinna kaayumaanathu Male : Kaai enbathu pinbu kaniyumaanathu
Female : Anbu uruvaanathu Male : Aasai maramaanathu Female : Konjanaal iruvar konjum naal Male Part Ilamaiyin uravilae enna sugam Female : Iruvrum inivathil enna sugam Male Part Seyaanaval pinbu selviyaanaval Female : Thaaramaanaval indru thaayumaanaval Male : Kannae kathai ennammaa Kannan kathai sollammaa Female : Porungalaen konjam porungalaen Male Part Ilamaiyin uravilae enna sugam Female : Iruvrum inivathil enna sugam Male Part Appa pillaiyaa illai ammaa pillaiyaa Female : Enna pillaiyo nee solladaa kannaa Male : Annai nilaththunilae thanthai vithaiththa kodi Female : Pesadaa kannaa konam pesadaa kannaa Pesadaa kannaa konam pesadaa kannaa Male Part Ilamaiyin uravilae enna sugam Female : Iruvrum inivathil enna sugam Male Part Mudhalilae thoduvathil enna sugam Female : Vizhi moodaamal theda sollum Sontham bantham enna sugam Both : Laalaalaalaa…..laalaalaalaa……
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம் பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம் ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம் பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம் ஆண் : முதலிலே தொடுவதில் என்ன சுகம் பெண் : விழி மூடாமல் தேடச் சொல்லும் சொந்தம் பந்தம் என்ன சுகம்..... ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம் பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம் ஆண் : தேன் வெண்ணிலா இந்தச் சின்னப் பெண்ணிலா பெண் : தெய்வத் திருவிழா உங்கள் வண்ணக் கண்ணிலா ஆண் : தேன் வெண்ணிலா இந்தச் சின்னப் பெண்ணிலா பெண் : தெய்வத் திருவிழா உங்கள் வண்ணக் கண்ணிலா ஆண் : மஞ்சம் சிரிக்கின்றதே பெண் : நெஞ்சை இழுக்கின்றதே ஆண் : தொடங்கவா என்றும் தொடரவா தொடங்கவா என்றும் தொடரவா ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம் பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம் பூ என்பது சின்னக் காயுமானது ஆண் : காய் என்பது பின்பு கனியுமானது பெண் : அன்பு உருவானது ஆண் : ஆசை மரமானது பெண் : கொஞ்சநாள் இருவர் கொஞ்சும் நாள் ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம் பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம் ஆண் : சேயானவள் பின்பு செல்வியானவள் பெண் : தாரமானவள் இன்று தாயுமானவள் ஆண் : கண்ணே கதை என்னம்மா கண்ணன் கதை சொல்லம்மா பெண் : பொறுங்களேன் கொஞ்சம் பொறுங்களேன் ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம் பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம் ஆண் : அப்பா பிள்ளையா இல்லை அம்மா பிள்ளையா பெண் : என்ன பிள்ளையோ நீ சொல்லடா கண்ணா ஆண் : அன்னை நிலத்தினிலே தந்தை விதைத்த கொடி பெண் : பேசடா கண்ணா கொஞ்சம் பேசடா கண்ணா பேசடா கண்ணா கொஞ்சம் பேசடா கண்ணா ஆண் : இளமையின் உறவிலே என்ன சுகம் பெண் : இருவரும் இணைவதில் என்ன சுகம் ஆண் : முதலிலே தொடுவதில் என்ன சுகம் பெண் : விழி மூடாமல் தேடச் சொல்லும் சொந்தம் பந்தம் என்ன சுகம்..... இருவர் : லாலாலாலா......லாலாலாலா.....
Song information
Singers: P. Suseela and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Inspector Manaivi (1976) · Singer: P. Suseela and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Suseela and P. Jayachandran
- Film / album: Inspector Manaivi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan