Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Pappa gaa pappa gaa Female : Pappa gaa Female : Pappa gaa Female Part Pappa gaa pasaa pappa gaa pasaa Female Part Ilamai ullam isaiyil thullum Sasamaa… niniree… Sasamaa niniree Gagagaa Mamamaa Sasasaa …sasasaa… sasasaa Female Part Ilamai ullam isaiyil thullum Idhu thaan suramaa Enakkum varumaa Sugamaai… suramaai… padhamaai Idhamae …tharuvaai Female Part Kokila geetham Thumbiyin raagam Kokila geetham Thumbiyin raagam Sala salavendrae sila gaanam Kulikkindra paravai isai paadum Female Part Adadae aaaa… Aaaaa… Aaaaa… Aa… aa… aa… aa… Haaa… aa… aa… aa… Female Part Vaanam paadum raaga baashai Melum ketka nenjil aasai Anbae…. mainaa Neeyae…. naanaa Sura varam tharum paravaigal Ival madi thanil varumo Female Part Sasa sasaa… Dhadha dhadhaa… Papa papaa Riri riree ..nini ninee… sasa sasaa… Riri riree… nini ninee… sasa sasaa… Female Part Kiliyae kiliyae Padhungida vendaam Uravo pirivo Odhungida vendaam Paadum paravai Parandhadhum yeno Thalaivan azhaithaal Thayangudhal yeno Female Part Kiliyae kiliyae Padhungida vendaam Thalaivan azhaithaal Thayangida vendaam Sasa sasaa…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பபக பபக பெண் : பபக பெண் : பபக பெண் : பபக பஸ பப க பஸ பெண் : இளமை உள்ளம் இசையில் துள்ளும் ஸஸமா.... நிநிரி.... ஸஸமா நிநிரி ககக மமம ஸஸஸ.......ஸஸஸ......ஸஸஸ...... பெண் : இளமை உள்ளம் இசையில் துள்ளும் இதுதான் சுரமோ எனக்கும் வருமோ சுகமாய்.......சுரமாய்.........பதமாய் இதமாய்.......தருவாய்........ பெண் : கோகில கீதம் தும்பியின் ராகம் கோகில கீதம் தும்பியின் ராகம் சலசலவென்றே சில கானம் குளிக்கின்ற பறவை இசை பாடும் பெண் : அடடே.....ஆஆ... ஆஆஅ..... ஆஆஅ...... ஆ....ஆ....ஆ....ஆ.... ஹாஆ....ஆஅ....ஆஅ...ஆஅ.... பெண் : வானம் பாடும் ராக பாஷை மேலும் கேட்க நெஞ்சில் ஆசை அன்பே.....மைனா நீயே...... நானா ஸ்வர வரம் தரும் பறவைகள் இவள் மடிதனில் வருமோ பெண் : ஸஸஸஸ..... தததத...... பபபப...... ரிரிரிரி.....நிநிநிநி......ஸஸஸஸ..... ரிரிரிரி.....நிநிநிநி......ஸஸஸஸ..... பெண் : கிளியே கிளியே பதுங்கிட வேண்டாம் உறவோ பிரிவோ ஒதுங்கிட வேண்டாம் பாடும் பறவை பறந்ததும் ஏனோ தலைவன் அழைத்தால் தயங்குதல் ஏனோ பெண் : கிளியே கிளியே பதுங்கிட வேண்டாம் தலைவன் அழைத்தால் தயங்கிட வேண்டாம் ஸஸஸஸ....... பெண் : சந்தோஷமே சங்கீதமே சங்கீதமே சந்தோஷமே உல்லாசமே என்னோடுதான் பிறந்தது என் கண்ணிலே சொர்க்களும் தெரிந்தது சங்கீத சத்தங்கள் என்னோடு வந்தாடுதே இசையெனும் மழையினில் இவள் மனம் கரைகின்றதே..... பெண் : கிளியே கிளியே பதுங்கிட வேண்டாம் தலைவன் அழைத்தால் தயங்கிட வேண்டாம் ஆசை இருந்தும் விலகிட வேண்டாம் பாடும் பறவை பதுங்கிட வேண்டாம்...... ஸஸஸஸ ஸஸஸஸ கககக ஸஸஸஸ....
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Paadum Paravaigal (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Paadum Paravaigal
- Composer: Ilayaraja