Roman script
Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Female Part Ilamai naatiya saalai Iyarkkai poomagal cholai Ilamai naatiya saalai Iyarkkai poomagal cholai Malargal yaavum manmatha kolam Mannil anantha raagam Female Part Ilamai naatiya saalai Iyarkkai poomagal cholai Malargal yaavum manmatha kolam Mannil anantha raagam Female Part Neela nira sealaiyil vaanam Pachai nira sealaiyil bhoomi Neela nira sealaiyil vaanam Pachai nira sealaiyil bhoomi Nathigalin vannam Nadamidum annam Female Part Ilamai naatiya saalai Iyarkkai poomagal cholai Male Part Hae….hae…. aa….. Male Part Aaththangaraiyil Kaaththirunthaal mama angae Aasa vachu odi vanthaa bama Male Part Aaththangaraiyil Kaaththirunthaal mama angae Aasa vachu odi vanthaa bama Aadi maatha kaaththupola Aadi paadum naaththu pola Kaalappaaththu mella mella vaammaa Chorus Aaththangaraiyil
Kaaththirunthaal mama angae Aasa vachu odi vanthaa bama Male Part Vaigai nathi perugi vara Vanna manal oornthu vara Oori vantha thanniyilae Otti vantha katti muththu Male Part Vaigai nathi perugi vara Vanna manal oornthu vara Chorus : ……………… Male : Oori vantha thanniyilae Otti vantha katti muththu Chorus : Otti vantha katti muththu Male Part Naalu pakkam kannirukku avalukku Antha ragasiyaththil idamirukku avanukku Chorus Aaththangaraiyil Kaaththirunthaal mama angae Aasa vachu odi vanthaa bama Male Part Poomaraththai kulukki vittu Bhoomiyengum manakka vittu Chorus : ……………. Male : Mamanukku thaen kodukka Maanaipola odi vanthaa Chorus : Maanaipola odi vanthaa Male : Thaen kudaaththai sumanthu varum chellakkaa…. Chorus Aaththangaraiyil Kaaththirunthaal mama angae Aasa vachu odi vanthaa bama Aadi maatha kaaththupola Aadi paadum naaththu pola Male : Kaalappaaththu mella mella vaammaa…..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை மலர்கள் யாவும் மன்மத கோலம் மண்ணில் ஆனந்த ராகம் பெண் : இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை மலர்கள் யாவும் மன்மத கோலம் மண்ணில் ஆனந்த ராகம் பெண் : நீலநிறச் சேலையில் வானம் பச்சை நிறச் சேலையில் பூமி நீலநிறச் சேலையில் வானம் பச்சை நிறச் சேலையில் பூமி நதிகளின் வண்ணம் நடமிடும் அன்னம் பெண் : இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை ஆண் : ஹே.....ஹே........ஆஅ..... ஆண் : ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா அங்கே ஆச வச்சு ஓடி வந்தா பாமா ஆண் : ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா அங்கே ஆச வச்சு ஓடி வந்தா பாமா ஆடி மாத காத்துப்போல ஆடிப் பாடும் நாத்துப் போல காலப்பாத்து மெல்ல மெல்ல வாம்மா....... குழு : ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா அங்கே ஆச வச்சு ஓடி வந்தா பாமா ஆண் : வைகை நதி பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்து ஆண் : வைகை நதி பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர குழு : .................... ஆண் : ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்து குழு : ஒட்டி வந்த கட்டி முத்து ஆண் : நாலுப் பக்கம் கண்ணிருக்கு அவளுக்கு அந்த ரகசியத்தில் இடமிருக்கு அவனுக்கு குழு : ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா அங்கே ஆச வச்சு ஓடி வந்தா பாமா ஆண் : பூமரத்தை குலுக்கி விட்டு பூமியெங்கும் மணக்க விட்டு குழு : ..................... ஆண் : மாமனுக்கு தேன் கொடுக்க மானைப்போல ஓடி வந்தா குழு : மானைப்போல ஓடி வந்தா ஆண் : தேன் குடத்தை சுமந்து வரும் செல்லக்கா... நீ என் கொடுத்தாய் இந்த ஆசை சொல்லக்கா குழு : ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா அங்கே ஆச வச்சு ஓடி வந்தா பாமா ஆடி மாத காத்துப்போல ஆடிப் பாடும் நாத்துப் போல ஆண் : காலப்பாத்து மெல்ல மெல்ல வாம்மா.....
Song information
Singers: T. M. Soundararajan and S. Janaki
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kannadasan
Release information: From Kalyanamam Kalyanam (1974) · Singer: T. M. Soundararajan and S. Janaki · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: T. M. Soundararajan and S. Janaki
- Film / album: Kalyanamam Kalyanam
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kannadasan