Roman script

Singer : K. S. Chitra
Music by : Chandrabose
Female Part
Ilaiyavalae naan iniyavalae
Unakkuriyavala
Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae
Malaimagalae kalaimagalae malarmagalae thirumagalae
Manaimagal manamagalthaan vaa vaa vaa vaa
Female Part
Ilaiyavalae naan iniyavalae
Unakkuriyavala
Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae
Female Part
Thendral ennai theruvil paarththaal thindaadum
Nilavum ennai nerungi paarththaal kondaadum
Female Part
Unnodu naan….aah….aah
Unnodu naan uravaaduven
Unakkaagavae uyir vaazhuven
Idhayam irandum inaiyum
Oru oorkolamum pogirathae
Female Part
Ilaiyavalae naan iniyavalae
Unakkuriyavala
Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae
Female Part
Thaanae vanthu thazhuvum inba kaatraaven
Thaagam endraal tharaiyil pongum ootraaven
Magaraajan nee magaraani naan
Puvi yaavum nam arasaangamthaan
Ulagam inimael namathu
Oru senthaamarai en manathu
Female Part
Ilaiyavalae naan iniyavalae
Unakkuriyavala
Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae
Malaimagalae kalaimagalae malarmagalae thirumagalae
Manaimagal manamagalthaan vaa vaa vaa vaa
Female Part
Ilaiyavalae naan iniyavalae
Unakkuriyavala
Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : இளையவளே நான் இனியவளே
உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே
மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே
மனைமகள் மணமகள்தான் வா வா வா வா
பெண் : இளையவளே நான் இனியவளே
உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே
பெண் : தென்றல் என்னை தெருவில் பார்த்தால் திண்டாடும்
நிலவும் என்னை நெருங்கிப் பார்த்தால் கொண்டாடும்
பெண் : உன்னோடு நான்...ஆஹ்.....ஆஆஹ்....ஆஹ்...
உன்னோடு நான் உறவாடுவேன்
உனக்காகவே உயிர் வாழுவேன்
இதயம் இரண்டும் இணையும்
ஒரு ஊர்கோலமும் போகிறதே
பெண் : இளையவளே நான் இனியவளே
உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே
பெண் : தானே வந்து தழுவும் இன்ப காற்றாவேன்
தாகம் என்றால் தரையில் பொங்கும் ஊற்றாவேன்
மகராஜன் நீ மகராணி நான்
புவி யாவும் நம் அரசாங்கம்தான்
உலகம் இனிமேல் நமது
ஒரு செந்தாமரை என் மனது
பெண் : இளையவளே நான் இனியவளே
உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே
மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே
மனைமகள் மணமகள் தான் வா வா வா வா
பெண் : இளையவளே நான் இனியவளே
உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே

Song details

Music by: Chandrabose

Release information: From Chinna Chinna Aasaigal (1989) · Lyricist: Mu. Metha