Roman script
Singers : T. S. Bhagavathi and T. R. Mahalingam Music by : R. Sudarsanam Male Part Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam Male Part Eerudalum ooruyirumaagavae Female : Iniyaai selvom cycle polavae Male : Eerudalum ooruyirumaagavae Female : Iniyaai selvom cycle polavae Male : Lalalalalala lalalala Lalalalalala lalalala Both : Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam Female Part Sugabogam aagumae Thendral maalaiyin inimai Sugabogam aagumae Thendral maalaiyin inimai Jodiyaai naam iruvar Koodi vaazhdhiduvomae Jodiyaai naam iruvar Koodi vaazhdhiduvomae Male Part Solai ner vazhiyae ulavi Soozhum inburuvomae Solai ner vazhiyae ulavi Soozhum inburuvomae Female Part Aaaa….aa….aa….aa…aa… Both : Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam Male Part Vaan sudar irandu vaanam ondru Paarvai naanae oli nee dhaanae Vaan sudar irandu vaanam ondru Paarvai naanae oli nee dhaanae Female Part Payil kaaviyam naan Pagirum kavi nee Paalum suvaiyum pol vaazhvomae Payil kaaviyam naan Pagirum kavi nee Paalum suvaiyum pol vaazhvomae Both : Lalalalalala lalalala Lalalalalala lalalala Both : Iga vaazhvinilae aanandham Eedaeru kaadhalae inbam
தமிழ்
பாடகர்கள் : டி. எஸ். பகவதி மற்றும் டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம் இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம் ஆண் : ஈருடலும் ஓர் உயிருமாகவே பெண் : இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே ஆண் : ஈருடலும் ஓர் உயிருமாகவே பெண் : இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே ஆண் : லாலாலலலாலா லாலாலா... லாலாலலலாலா லாலாலா... இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம் பெண் : சுகபோகமாகுமே தென்றல் மாலையின் இனிமை சுகபோகமாகுமே தென்றல் மாலையின் இனிமை ஜோடியாய் நாம் இருவர் கூடி வாழ்ந்திடுவோமே ஜோடியாய் நாம் இருவர் கூடி வாழ்ந்திடுவோமே ஆண் : சோலை நேர்வழியே உலாவி சூழும் இன்புறுவோமே சோலை நேர்வழியே உலாவி சூழும் இன்புறுவோமே பெண் : ஆஆ....ஆ....ஆ......ஆ.....ஆ... இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம் ஆண் : வான் சுடர் இரண்டு வானம் ஒன்று பார்வை நானே ஒளி நீதானே வான் சுடர் இரண்டு வானம் ஒன்று பார்வை நானே ஒளி நீதானே பெண் : பயில் காவியம் நான் பகிரும் கவி நீ பாலும் சுவையும் போல் வாழ்வோமே பயில் காவியம் நான் பகிரும் கவி நீ பாலும் சுவையும் போல் வாழ்வோமே இருவர் : லாலாலலலாலா லாலாலா... லாலாலலலாலா லாலாலா... இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம்
Song information
Singers: T. S. Bhagavathi and T. R. Mahalingam
Music by: R. Sudarsanam
Release information: From Naam Iruvar – 1947 Film (1947) · Lyricist: K. P. Kamatchisundaram
Explore this song
- Singer: T. S. Bhagavathi and T. R. Mahalingam
- Film / album: Naam Iruvar – 1947 Film
- Composer: R. Sudarsanam