Roman script
Singer : Sid Sriram Music by : Girishh Male Part Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Male Part Sudari irulil yengathae Veli thaan kadhavai mudathae Ada aaru kaalangalum mari mari varum Iyarkaiyin vidhi idhuvae Azhiyadha kaayangalai aatrum maayangalai Anubavam koduthidumae Male Part Mazhai katrodu pogum varai ponal enna Adhu yedho or poovin thunai aanal enna Male Part Sudari sudari udaindhu pogathae Udanae vazhigal maraindhu pogathae Sila naal varaikum adhai seendathae Adhuvai marakkum pin thondradhae Male Part Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Male Part Idhuvum kadandhu pogum…(3) Edhuvum kadandhu pogum Male Part Adhuvae padaikum adhuvae udaikkum Manam thaan oru kuzhandhaiyae Adhuvaai malarum adhuvaai udhirum Adhu pol indha kavalaiyae Male Part Naal dhorum yedho maarudhal Vaanum mannum vaazhum aarudhal Pesamal vaa vaazhvai vaazhndhiruppom Male Part Mazhai katrodu pogum varai ponal enna Adhu yedho or poovin thunai aanal enna Male Part Sudari sudari udaindhu pogathae Udanae vazhigal maraindhu pogathae Sila naal varaikum adhai seendathae Adhuvai marakkum pin thondradhae Male Part Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Male Part Adhuvaai vizhundhae adhuvaai ezhundhae Kuzhandhai nadai pazhagudhae Manadhaal unarndhae udalae virindhae Paravai dhisai amaikudhae Male Part Vaasam thaan poovin parvaigal Kaatril eri kaanum kaatchigal Kaanamal veliyaaga parthidumae Male Part Siru ootraga nesam yengo uruvagumae Perum kaatraga maarichendru uravadumae Male Part Sudari sudari velicham theeradhae Adhai nee unarndhal payanam theeradhae Azhagae sudari ada yengathae Malarin ninaivil manam vaadathae Male Part Idhuvum kadandhu pogum….(5) Pogum…kadanthu pogum…
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : கிரிஷ் ஆண் : இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் ஆண் : சுடரி இருளில் மூழ்காதே வேலி தான் கதவை மூடாதே ஆறு காலங்களும் மாறி மாறி வரும் இயற்கையின் விதி இதுவே அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே ஆண் : இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் ஆண் : இதுவும் கடந்து போகும் ...(3) ஏதுவும் கடந்து போகும் ஆண் : அதுவே படைக்கும் அதுவே உடைக்கும் மனம் தான் ஒரு குழந்தையே அதுவாய் மலரும் அதுவாய் உதிரும் அது போல் இந்த கவலையே ஆண் : நாள் தோரும் ஏதோ மாறுதல் வானும் மண்ணும் வாழும் ஆறுதல் பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம் ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே ஆண் : இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் ஆண் : அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே குழந்தை நடை பழகுதே மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே பறவை திசை அமைக்குதே ஆண் : வசம் தான் பூவின் பார்வைகள் காற்றில் ஏறி காணும் காட்சிகள் காணாமல் வெளியாக பார்த்திடுமே ஆண் : சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே ஆண் : சுடரி சுடரி வெளிச்சம் தீராதே அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே அழகே சுடரி அட ஏங்காதே மலரின் நினைவில் மனம் வாடாதே ஆண் : இதுவும் கடந்து போகும் ...(5) போகும் ....கடந்து போகும் ....
Song information
Singer: Sid Sriram
Music by: Girishh
Release information: From Netrikann (2021) · Singer: Sid Sriram · Lyricist: Karthik Netha · Music: Girishh
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Netrikann
- Composer: Girishh