Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiya Dass Female Part Hmm..mm Male : Mmmmm… Male Part Idhuve vaazhvil aanandhamae Iru manam kalandha inba iravu Female : Idhuve vaazhvil aanandhamae Iru manam kalandha inba iravu..idhuve Male Part Sirikkum singaara poo manjam theda Thendral anuraaga thaalattu paada Sirikkum singaara poo manjam theda Thendral anuraaga thaalattu paada Female : Therindhum silairajan kanai veesavae Therindhum silairajan kanai veesavae Both : Idhuve vaazhvil aanandhamae Male Part Aadivaa arugilae vilaiyadi vaa arugilae Annamae amudha vannamae Azhagu swarnamae odi vaa Aadivaa arugilae vilaiyadi vaa arugilae Female Part Malarum madhuvai tharum vasantha kaalam Madhanum radhi polavae Malarum madhuvai tharum vasantha kaalam Madhanum radhi polavae Jadhaiyaagavae sarasamaadavae naanamaagudhae Both : Idhuve vaazhvil aanandhamae
Female Part Kanna un kannin imaiyaagavae Karathil kaniyaagavae kadhai nilaikkavae Kanavu palikkavae kaadhal thazhaikkavae naaduven Kanna un kannin imaiyaagavae Male Part Kanindhu vilaiyaadum karuvandu vazhiyae Kalanthu kavi paadum karkandu mozhiyae Female : Vizhiyin mozhi yaavum neeyallavaa Vizhiyin mozhi yaavum neeyallavaa Both : Idhuve vaazhvil aanandhamae Male Part Haaa..aa..aahaaa..aaa..haa..aa Iyal isai raani kalaivaani kalyaani Iyal isai raani kalaivaani kalyaani Female : Iyal isai neeyae inaiyum neeyae Thunaiyum neeyae Iyal isai neeyae inaiyum neeyae Thunaiyum neeyae Maasilla roopaa amara deepa sallaabha Maasilla roopaa Male Part Paaril pera mudiyatha amudham Paavai idhazhthanil paarkka mudiyum Paaril pera mudiyatha amudham Paavai idhazhthanil paarkka mudiyum Female : Praemaiyal perinbamae Praemaiyal perinbamae Both : Idhuve vaazhvil aanandhamae Iru manam kalandha inba iravu idhuve….
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : ம்ம்ம்ம் ... ஆண் : இதுவே வாழ்வில் ஆனந்தமே இரு மனம் கலந்த இன்ப இரவு பெண் : இதுவே வாழ்வில் ஆனந்தமே இரு மனம் கலந்த இன்ப இரவு....இதுவே ஆண் : சிரிக்கும் சிங்கார பூமஞ்சம் தேட தென்றல் அனுராக தாலாட்டு பாட சிரிக்கும் சிங்கார பூமஞ்சம் தேட தென்றல் அனுராக தாலாட்டு பாட பெண் : தெரிந்தும் சிலைராஜன் கணை வீசவே இருவர் : இதுவே வாழ்வில் ஆனந்தமே..... ஆண் : ஆடிவா அருகிலே விளையாடி வா அருகிலே அன்னமே அமுத வண்ணமே அழகு ஸ்வர்ணமே ஓடி வா ஆடிவா அருகிலே விளையாடி வா அருகிலே பெண் : மலரும் மதுவைத் தரும் வசந்த காலம் மதனும் ரதி போலவே மலரும் மதுவைத் தரும் வசந்த காலம் மதனும் ரதி போலவே ஜதையாகவே சரசமாடவே நாணமாகுதே இருவர் : இதுவே வாழ்வில் ஆனந்தமே..... பெண் : கண்ணா உன் கண்ணின் இமையாகவே கரத்தில் கனியாகவே கதை நிலைக்கவே கனவு பலிக்கவே காதல் தழைக்கவே நாடுவேன் கண்ணா உன் கண்ணின் இமையாகவே ஆண் : கனிந்து விளையாடும் கருவண்டு விழியே கலந்து கவி பாடும் கற்கண்டு மொழியே பெண் : விழியின் மொழி யாவும் நீயல்லவா விழியின் மொழி யாவும் நீயல்லவா இருவர் : இதுவே வாழ்வில் ஆனந்தமே..... ஆண் : ஹா..ஆஅ..ஹா..ஆஅ..ஆ..ஆ..ஆ ஹா..ஆஅ.. இயலிசை ராணி கலை வாணி கல்யாணி இயலிசை ராணி கலை வாணி கல்யாணி பெண் : இயலிசை நீயே இணையும் நீயே துணையும் நீயே இயலிசை நீயே இணையும் நீயே துணையும் நீயே மாசில்லா ரூபா அமர தீபா சல்லாபா மாசில்லா ரூபா ஆண் : பாரில் பெற முடியாத அமுதம் பாவை இதழ்தனில் பார்க்க முடியும் பாரில் பெற முடியாத அமுதம் பாவை இதழ்தனில் பார்க்க முடியும் பெண் : பிரேமையால் பேரின்பமே பிரேமையால் பேரின்பமே இதுவே வாழ்வில் ஆனந்தமே..... இருவர் : இதுவே வாழ்வில் ஆனந்தமே இரு மனம் கலந்த இன்ப இரவு....இதுவே
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Release information: From Mangayar Ullam Mangatha Selvam (1962) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Mangayar Ullam Mangatha Selvam