Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Bharathwaj Male Part Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa… Dhinamae namm veetilae Sugamae alai modhumae Male Part Oruvarin vizhiyum Kalangidum samayam Anaivarin idhayam Kai kuttai aagum Mun kaalam nigazh kaalam Ethirkaalamum Namm sontham idhu polae Dhinam vaazhnthidum Male Part Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa… Male Part Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa… Azhagaa orr kootilae Kiligal kudiyirunthathae Kalladi pattu kalainthae pochu Kannadi pattu pirindhae pochu Male Part Paranthoda pudhu vaanam Kidaithaalumae Uravoadu irukkindra sugam Thondrumaa… Male Part Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa… Chorus Laa laa laa laaa Laa laa laa laaa Lalalalaa lalalaaa…… Male Part Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa… Idhuthaan maru jenmamaa… Iraivan tharum paadamaa.. Ilayuthir kaalam mudinthae pocho.. Marangalin kilaigal pasumai aachoo.. Male Part Kutraala pani chaaral Namm sonthamae Vatraatha ootraagum Namm paasamae Male Part Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா தினமே நம் வீட்டிலே சுகமே அலை மோதுமே ஆண் : ஒருவரின் விழியும் கலங்கிடும் சமயம் அனைவரின் இதயம் கை குட்டை ஆகும் முன் காலம் நிகழ் காலம் எதிர்காலமும் நம் சொந்தம் இது போலே தினம் வாழ்ந்திடும் ஆண் : இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா ஆண் : இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா அழகா ஓர் கூட்டிலே கிளிகள் குடியிருந்ததே கல்லடி பட்டு கலைந்தே போச்சு கண்ணாடி பட்டு பிரிந்தே போச்சு ஆண் : பறந்தோட புது வானம் கிடைத்தலுமே உறவோடு இருக்கின்ற சுகம் தோன்றுமே ஆண் : இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா குழு : லா லா லா லா லா லா லா லா லலலலா லலலலா..... ஆண் : இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா இதுதான் மறு ஜென்மமா இறைவன் தரும் பாடமா இலையுதிர் காலம் முடிந்ததே போச்சோ மாறன்களின் கிளைகள் பசுமை ஆச்சோ ஆண் : குற்றால பனி சாரல் நம் சொந்தமே வட்டராத ஊற்றாகும் நம் பாசமே ஆண் : இதுதான் சந்தோசமா.... இனிக்கும் சங்கீதமா.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Bharathwaj
Release information: From Anbe Anbe (2003) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Anbe Anbe
- Composer: Bharathwaj