Roman script
Singers : Ajeesh and Andrea Jeremiah
Music by : Yuvan Shankar Raja
Female Part
Hmm Hmm…..
Hmm Hmm….
Idhu varai illadha unarvidhu
Idhayathil undana kanavidhu
Palithidum annalai thedidum padal kettaiyo
Female Part
Idhu varai illadha unarvidhu
Idhayathil undana kanavidhu
Palithidum annalai thedidum padal kettaiyo
Female Part
Moodamal moodi maraithadhu
Thaanaga poothu varughudhu
Thedamal thedi kidaithadhu ingaeee
Moodamal moodi maraithadhu
Thaanaga poothu varughudhu
Thedamal thedi kidaithadhu ingaeee…
Female Part
Ingae oru inbam vandhu niraiya
Eppodhu en unmai nilai ariya
Thaangamalum thoongamalum
Naal selludhaeee
Female Part
: Illamalae nitham varum kanavu
Kollamal kolla
Sugam ennendru solla
Nee thunai varavendum
Neendavazhi en payanam ohhh…..
Male Part
Angae angae vandhu vandhu kalakum
Venmeghamum vennilavum pola
Endhan mana ennangalai yaar arivar…
Male Part
En nenjamo unpola alla
Yedho orr maatram
Nilai puriyadha thottram
Female Part
Idhu nirandharam alla
Marividum mananilai dhan Ohhh ohh…..
Male Part
{Manadhilae munnooru unarvugal
Malarndhadhae muthaana uravugal
Thirandhadhae thannalae kadhavugal
Namaku munnalae} (2)
Male Part
{Dhegam ippodhu unarndhadhu
Thendral en meedhu padarndhadhu
Mogam munneri varugudhu munnae} (2)தமிழ்
பாடகி : ஆண்ட்ரியா ஜெர்மியா
பாடகா் : அஜீஷ்
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
பெண் : இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
பெண் : மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே
மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே
பெண் : இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை
நிலை அறிய தாங்காமலும்
தூங்காமலும் நாள் செல்லுதே
பெண் : இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ....
ஆண் : அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்
ஆண் : என் நெஞ்சமோ
உன் போல அல்ல ஏதோ
ஓர் மாற்றம் நிலை புரியாத
தோற்றம்
பெண் : இது நிரந்தரம்
அல்ல மாறிவிடும் மன
நிலை தான் ஓஓ
ஆண் : { மனதிலே
முன்னூறு உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான
உணர்வுகள் திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே } (2)
ஆண் : { தேகம் இப்போது
உணர்ந்தது தென்றல் என்
மீது படர்ந்தது மோகம்
முன்னேறி வருகுது முன்னே } (2)Song information
Singers: Ajeesh and Andrea Jeremiah
Music by: Yuvan Shankar Raja
Release information: From Goa (2010) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ajeesh and Andrea Jeremiah
- Film / album: Goa
- Composer: Yuvan Shankar Raja