Roman script
Singers : S. P. Balasubrahmanyam and M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Idhu raja gopura deepam agal vilakku alla Idhu raja gopura deepam agal vilakku alla Mazhai moodum aippasi megam pani thuli alla Mazhai moodum aippasi megam pani thuli alla Pongum nilavu pothigai thendral Mangai pallaandu vaazhga vaazhga Male Part Idhu raja gopura deepam agal vilakku alla Male : Kaatrinil vanthathu poovil vaasam Kaattu poovena piranthathu nesam Kaatrinil vanthathu poovil vaasam Kaattu poovena piranthathu nesam Devan malarena therinthathu indru Thediya kangal selvathu engu Male Part Idhu raja gopura deepam agal vilakku alla Male Part Vairam amarvathu thangaththun meedhu Maadhvan thunaithaan thirumagal maathu Mangaiyin azhagukku inai ondru yaedhu Manmathanae kandu mayangidum pothu Male Part Maanikka veenaiyil aayiram raagam Vaasikka povathu yaaro evaro Kaanikkai thanthathu yaezhaiyin karangal Kadavul vaguththathu avaravar idangal Chorus : Pongum nilavu pothigai thendral Mangai pallaandu vaazhga vaazhga Chorus Idhu raja gopura deepam agal vilakku alla Mazhai moodum aippasi megam pani thuli alla Male Part Kangal irandum karu vanna pookkal Kaaviyam paadidum kaarmugil koondhal Thennaiyilae oru perinba nadanam Piranthaal adhuthaan jaadhiyin jananam Male Part Kalangamillaa oru santhiravathani Kavithaiyilae oru sowndharyalahari Thennampaalai sennira vaazhai Siriyavan sonnaen sonnavvan yaezhai Chorus : Pongum nilavu pothigai thendral Mangai pallaandu vaazhga vaazhga Chorus Idhu raja gopura deepam agal vilakku alla Mazhai moodum aippasi megam pani thuli alla
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல பொங்கும் நிலவு பொதிகை தென்றல் மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க ஆண் : இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல ஆண் : காற்றினில் வந்தது பூவில் வாசம் காட்டுப்பூவென பிறந்தது நேசம் காற்றினில் வந்தது பூவில் வாசம் காட்டுப்பூவென பிறந்தது நேசம் தேவன் மலரென தெரிந்தது இன்று தேடிய கண்கள் செல்வது எங்கு ஆண் : இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல ஆண் : வைரம் அமர்வது தங்கத்தின் மீது மாதவன் துணை தான் திருமகள் மாது மங்கையின் அழகுக்கு இணை ஒன்று ஏது மன்மதனே கண்டு மயங்கிடும் போது ஆண் : மாணிக்க வீணையில் ஆயிரம் ராகம் வாசிக்க போவது யாரோ எவரோ காணிக்கை தந்தது ஏழையின் கரங்கள் கடவுள் வகுத்தது அவரவர் இடங்கள் குழு : பொங்கும் நிலவு பொதிகை தென்றல் மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க குழு : இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல ஆண் : கண்கள் இரண்டும் கரு வண்ணப்பூக்கள் காவியம் பாடிடும் கார்முகில் கூந்தல் தென்னையிலே ஒரு பேரின்ப நடனம் பிறந்தால் அதுதான் ஜாதியின் ஜனனம் ஆண் : களங்கமில்லா ஒரு சந்திரவதனி கவிதையிலே ஒரு சௌந்தர்யலஹரி தென்னம்பாளை செந்நிற வாழை சிறியவன் சொன்னேன் சொன்னவன் ஏழை குழு : பொங்கும் நிலவு பொதிகை தென்றல் மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க குழு : இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல
Song information
Singers: S. P. Balasubrahmanyam and M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Taxi Driver (1978) · Singer: S. P. Balasubrahmanyam and M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and M. S. Viswanathan
- Film / album: Taxi Driver
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan