Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male Part Idhu maargazhi vaelai ingu manmatha leelai Idhu maargazhi vaelai ingu manmatha leelai Oru paarvai paarththaal vaervai ooruthae hoi Ada mogam endrum niyaayam paarkkaathae haa Female Part Idhu maargazhi vaelai ingu manmatha leelai Oru paarvai paarththaal vaervai ooruthae Ada mogam endrum niyaayam paarkkaathae hoi… Male Part Hae….hae….hae….ennenna…..jaalangal En kangal kaanaatha kolangal Female Part Oo…oo…oo….dharmangal….thaandungal Naerangal ellaamae niyaayangal Male Part Sundu viralthaan pattathu Intha manaso kettathu……vaa vaa pothaathu…. Female Part Idhu maargazhi vaelai ingu manmatha leelai Male : Oru paarvai paarththaal vaervai ooruthae Female : Ada mogam endrum niyaayam paarkkaathae hoi… Female Part Hae….hae….hae….thaagangal….theeraaatho Theenaaru paalaaraai maaraatho Male Part Oo….oo….oo….poo manjam….thaedaatho Pen koonthal paayondru podaatho Female Part Ennai izhanthaen manmathaa Innum ulagam ullathaa vaazhkkai vaaraatha…aa…. Female Part Idhu maargazhi vaelai ingu manmatha leelai Male : Oru paarvai paarththaal vaervai ooruthae hoi Female : Ada mogam endrum niyaayam paarkkaathae haa… Male Part {Idhu maargazhi vaelai Female : Idhu maargazhi vaelai Male : Ingu manmatha leelai Female : Ingu manmatha leelai} (2)
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய் அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா பெண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்.... ஆண் : ஹே...ஹே...ஹே...என்னென்ன......ஜாலங்கள் என் கண்கள் காணாத கோலங்கள் பெண் : ஓ...ஓ...ஓ......தர்மங்கள்......தாண்டுங்கள்...... நேரங்கள் எல்லாமே நியாயங்கள் ஆண் : சுண்டு விரல்தான் பட்டது இந்த மனசோ கெட்டது.......வா வா போதாது..... பெண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை ஆண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஆஹான் பெண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்.... பெண் : ஹே...ஹே...ஹே தாகங்கள்......தீராதோ தேனாறு பாலாறாய் மாறாதோ ஆண் : ஓ...ஓ...ஓ...பூமஞ்சம்......தேடாதோ பெண் கூந்தல் பாயொன்று போடாதோ பெண் : என்னை இழந்தேன் மன்மதா இன்னும் உலகம் உள்ளதா வாழ்க்கை வாராதா...ஆ.... ஆண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை பெண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய் ஆண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா ஆண் : {இது மார்கழி வேளை பெண் : இது மார்கழி வேளை ஆண் : இங்கு மன்மத லீலை பெண் : இங்கு மன்மத லீலை} (2)
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Elan Kandru (1985) · Lyricist: Vairamuthu
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Elan Kandru
- Composer: Gangai Amaran