Roman script
Singers : P. Jayachandran and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Kannadasan Chorus ………………… Male Part Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara Idhu neraa neram kadalil padaku aadi vara Nee manimuththu oru manjal noolum naanallavo Male Part Naan paarthaen innae raavoda raavaa Chorus : Yae thaiyaarae thaiyaa thaiyaa thaiyaa thaiyaarae Male : Naan paarthaen innae raavoda raavaa Naan saerththaen nalla naaloda naalaa Siru vayasu neeyum sevvaazhai meenu Female Part Meenum meenum kannaal paarththaal Nooru meenum varum nammooru pechu Male : Enakkum unakkum onnaa Amman potta mudichchu Male Part Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara Idhu neraa neram kadalil padaku aadi vara Nee manimuththu oru manjal noolum naanallavo Chorus ………………… Female Part Ennoda neeyum vanthaalum vanthae Chorus : Thaiyaarae thaiyaa thaiyaa thaiyaa thaiyaarae Female : Ennoda neeyum vanthaalum vanthae Kannaalam katti thanthaalum thanthae Pudhu manusi naanum aanaalum aanaen Male Part Thottaa vellam katti thangam Summaa paarththaalae en nenju thullum Femlae : Nenaichen kedaichae Enakkum rompa nalla neram Male Part Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara Female : Idhu neraa neram kadalil padaku aadi vara Male : Nee manimuththu oru manjal noolum naanallavo Female Part Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara Male : Idhu neraa neram kadalil padaku aadi vara
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ............................... ஆண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ ஆண் : நான் பார்த்தேன் ஒன்னே ராவோட ராவா குழு : ஏ தையாரே தையா தையா தையா தையாரே ஆண் : நான் பார்த்தேன் ஒன்னே ராவோட ராவா நான் சேர்ந்தேன் நல்ல நாளோட நாளா சிறு வயசு நீயும் செவ்வாழை மீனு பெண் : மீனும் மீனும் கண்ணால் பார்த்தால் நூறு மீனும் வரும் நம்மூருப் பேச்சு ஆண் : எனக்கும் உனக்கும் ஒண்ணா அம்மன் போட்ட முடிச்சு............. பெண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ குழு : ...................................... பெண் : என்னோட நீயும் வந்தாலும் வந்தே குழு : தையாரே தையா தையா தையா தையாரே பெண் : என்னோட நீயும் வந்தாலும் வந்தே கண்ணாலம் கட்டித் தந்தாலும் தந்தே புது மனுசி நானும் ஆனாலும் ஆனேன் ஆண் : தொட்டா வெள்ளம் கட்டித் தங்கம் சும்மா பார்த்தாலே என் நெஞ்சு துள்ளும் பெண் : நெனச்சேன் கெடைச்சே எனக்கும் ரொம்ப நல்ல நேரம்...... ஆண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர பெண் : இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர ஆண் : நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ பெண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர ஆண் : இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர
Song information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Kannadasan
Release information: From Valampuri Sangu (1979) · Singer: P. Jayachandran and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Valampuri Sangu
- Composer: Gangai Amaran
- Lyricist: Kannadasan