Roman script
Singers : S. P. Balasubrahmanyam and B. Sasirekha Music by : Manoj Gyan Varma Female Part Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male : Haan haan Female : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Indha iravu podhaadhu vidiya koodathu Vilakkam naan koorava Female Part Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male : Haan haan Female : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male Part ……………………… Male Part Sevvazhai neeradudhu Sevvanam pol naanudhu Sillendra neer aanadhu Yen indru soodanathu Female Part Indha piravi podhadhu Piriya koodathu Thodarum kadhaiyallava Male Part Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Female : Haan haan Male : Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Female Part ……………………. Female Part Vizhi moodum imaiyaanadhu Vizhi paarka thadaiyaanadhu Idhazh sera thunaiyaanadhu Ilamaikku vinaiyaanadhu Male : Indha ilamai thoongathu Iniyum thaangaathu paruvam sumaiyallavaa Female Part Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male : Haan haan Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male Part Indha iravu podhaadhu vidiya koodathu Vilakkam naan koorava ha haa Female Part Idhu enna mudhal iravaa ammadi Ilamaikku pudhu varavaa Male : Lalalalalal …………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. எஸ். சசிரேகா இசை அமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா ஆண் : ஆஹாஹ் பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா இந்த இரவு போதாது விடியக்கூடாது விளக்கம் நான் கூறவா.... பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா ஆண் : ஆஹாஹ் பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா ஆண் : ................................. ஆண் : செவ்வாழை நீராடுது செவ்வானம் போல் நாணுது சில்லென்ற நீரானது ஏனின்று சூடானது பெண் : இந்த பிறவி போதாது பிரியக்கூடாது தொடரும் கதையல்லாவா ஆண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா... பெண் : ஆஹாஹ் இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா... பெண் : .......................... பெண் : விழி மூடும் இமையானது வழி பார்க்க தடையானது இதழ் சேர துணையானது இளமைக்கு வினையானது ஆண் : இந்த இமைகள் தூங்காது இனியும் தாங்காது பருவம் சுமையல்லவா பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா.. ஆண் : ஆஹாஹ் பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா ஆண் : இந்த இரவு போதாது விடியக்கூடாது விளக்கம் நான் கூறவா பெண் : இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா.... ஆண் : லாலாலலலலாலா ஆஆஹ்..ம்ம்ம்ம்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and B. Sasirekha
Music by: Manoj Gyan Varma
Release information: From Inaindha Kaigal (1990) · Lyricist: Aabavanan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and B. Sasirekha
- Film / album: Inaindha Kaigal
- Composer: Manoj Gyan Varma