Roman script
Singers : S. Deepan Chakravathy and Vidhya Music by : Manoj Gyan Varma Chorus …………………. Male Part Chinnappoovae chinnappoovae Kobam kollaadhae Kannipoovae kaadhal poovae Ennai thallaadhae Male Part Kanni manadhil kalakkam theriyum Kaalam kanindhaal mayakkam theliyum Poga poga ennai theriyum Porumai irundhaal unmai puriyum Male Part Chinnappoovae chinnappoovae Kobam kollaadhae Kannipoovae kaadhal poovae Ennai thallaadhae Chorus Lallala…lalalla…. Female Part Podhum podhum poiyyai solli Kaadhal kollaadhae Paedhai nenjam maarum endru Kaalam thallaadhae Female Part Podum vaesham enakku theriyum Unnai oru naal ulagam ariyum Kaadhal nenju kaayam theriyum Kalvan unakku eppadi puriyum Female Part Podhum podhum poiyyai solli Kaadhal kollaadhae Paedhai nenjam maarum endru Kaalam thallaadhae Chorus Lallala…lalalla…. Chorus …………………………………
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் வித்யா இசை அமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா ஆண் : சின்ன பூவே சின்ன பூவே கோபம் கொள்ளாதே கன்னி காதல் பூவே என்னை தள்ளாதே ஆண் : கண்ணி மனதில் கலக்கம் தெரியும் காலம் கணிந்தால் மயக்கம் தெளியும் போக போக என்னை தெரியும் பொறுமை இருந்தால் உண்மை புரியும் ஆண் : சின்ன பூவே சின்ன பூவே கோபம் கொள்ளாதே கன்னி காதல் பூவே என்னை தள்ளாதே குழு : ............................. பெண் : போதும் போதும் பொய்யை சொல்லி காதல் கொள்ளாதே பேதை நெஞ்சம் மாறும் என்று காலம் தள்ளாதே பெண் : போதும் வேஷம் எனக்கு தெரியும் உன்னை ஒரு நாள் உலகம் அறியும் காதல் நெஞ்சு காயம் தெரியும் கள்வன் உனக்கு எப்படி புரியும் பெண் : போதும் போதும் பொய்யை சொல்லி காதல் கொள்ளாதே பேதை நெஞ்சம் மாறும் என்று காலம் தள்ளாதே குழு : ...................................... குழு : ......................................
Song information
Singers: S. Deepan Chakravathy and Vidhya
Music by: Manoj Gyan Varma
Release information: From Inaindha Kaigal (1990) · Lyricist: Aabavanan
Explore this song
- Singer: S. Deepan Chakravathy and Vidhya
- Film / album: Inaindha Kaigal
- Composer: Manoj Gyan Varma