Roman script
Singer : Gangai Amaran Music by : Manoj Gyan Varma Male Part Aadi maasam porandhiruchu Yaelaelo annaathae … Aathu vellam neranjiruchu Yaelaelo annaathae … Aazham paathu kaala vidu Yaelaelo annaathae … Ayira meenu kadikkumaiyaa Yaelaelo annaathae … Male Part Sandhaiyilae meenu vaangi Sala salannu kozhambu vachi Sandhaiyilae meenu vaangi Sala salannu kozhambu vachi Kothamalli pathalennu Kuthuraandi kummaanguthu hei … Male Part Aadi maasam porandhiruchu Yaelaelo annaathae … Aathu vellam neranjiruchu Yaelaelo annaathae … Male Part Thangamani kondaiyilae Konda oosi minnudhadi Thangamani kondaiyilae Konda oosi minnudhadi Konda oosi kuthudhunnu Kuthuraandi dabbaanguthu ahaan.. Chorus ………………… Male Part Aadi maasam porandhiruchu Yaelaelo annaathae … Aathu vellam neranjiruchu Yaelaelo annaathae … Male Part Patti aadu maekkayilae Kutti onnu kaanaliyae Patti aadu maekkayilae Kutti onnu kaanaliyae Kutti aadu maattikkittaa Kulla narikku kummaanguthu…kuthu Male Part Hey…aha…aaahh….aha…hey…ho…
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா ஆண் : ஆடி மாசம் பொறந்திருச்சு ஏலேலோ அண்ணாத்தே.... ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே.... ஆழம் பாத்து கால விடு ஏலேலோ அண்ணாத்தே..... அயிர மீனு கடிக்கும்மையா ஏலேலோ அண்ணாத்தே ஆண் : சந்தையிலே மீனு வாங்கி சல சலன்னு கொழம்பு வச்சி சந்தையிலே மீனு வாங்கி சல சலன்னு கொழம்பு வச்சி கொத்தமல்லி பத்தலேன்னு குத்துறாண்டி கும்மாங்குத்து ஹேய்..... குழு : .................................. ஆண் : ஆடி மாசம் பொறந்துருச்சு ஏலேலோ அண்ணாத்தே.... ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே.... ஆண் : தங்கமணி கொண்டையிலே கொண்ட ஊசி மின்னுதடி தங்கமணி கொண்டையிலே கொண்ட ஊசி மின்னுதடி கொண்ட ஊசி குத்துதுன்னு குத்துறாண்டி டப்பாங்குத்து ஆஹான் குழு : ................................. ஆண் : ஆடி மாசம் பொறந்துருச்சு ஏலேலோ அண்ணாத்தே.... ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே.... ஆண் : பட்டி ஆடு மேய்க்கையிலே குட்டி ஒன்னு காணலியே பட்டி ஆடு மேய்க்கையிலே குட்டி ஒன்னு காணலியே குட்டி ஆடு மாட்டிகிட்டா குள்ள நரிக்கு கும்மாங்குத்து....குத்து ஆண் : ஹே....ஆஹா....ஆஅஹ்....ஆஹா....ஹே....ஹோ....
Song information
Singer: Gangai Amaran
Music by: Manoj Gyan Varma
Release information: From Inaindha Kaigal (1990) · Lyricist: Aabavanan
Explore this song
- Singer: Gangai Amaran
- Film / album: Inaindha Kaigal
- Composer: Manoj Gyan Varma