Roman script

Singer : S. Janaki

Music by : Manoj Gyan Varma

Female Part

Malare mullaanaai nee

Edharkku pennaanaai nee

Vidhi seitha velaiyo

Indru neyae kanni thaayae

Bommaikku pillaiyaa

Female Part

Malare mullaanaai nee

Edharkku pennaanaai nee

Vidhi seitha velaiyo

Indru neyae kanni thaayae

Bommaikku pillaiyaa

Female Part

Ival oomai vaarththai illai

Avan yaaro paarkkavillai

Kanmanai kooradi kaamuan yaaradi

Idhu vaazhkkai illaatha masakkai

Kanmani kooradi kaamuan yaaradi

Idhu vaazhkkai illaatha masakkai

Female Part

Ooo….aangalukendrum avasamthaanae

Sumappaval yaaringu pennthaane

Female Part

Indru neyae kanni thaayae

Bommaikku pillaiyaa

Female Part

Malare mullaanaai nee

Edharkku pennaanaai nee

Vidhi seitha velaiyo

Indru neyae kanni thaayae

Bommaikku pillaiyaa

Female Part

Chinna mullai neeyum pillai

Unthan kaiyil naalai pillai

Vaazhkkaiyae kelviyaa vaazhvathae keliyaa

Oru kanavan illamal thaayaa

Vaazhkkaiyae kelviyaa vaazhvathae keliyaa

Oru kanavan illamal thaayaa

Female Part

Oo….azhuthida kooda arivillai pennae

Sogangal theeraatha pon maanae

Female Part

Indru neyae kanni thaayae

Bommaikku pillaiyaa

Female Part

Malare mullaanaai nee

Edharkku pennaanaai nee

Vidhi seitha velaiyo

Indru neyae kanni thaayae

Bommaikku pillaiyaa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

பெண் : மலரே முள்ளானாய் நீ

எதற்கு பெண்ணானாய் நீ

விதி செய்த வேலையோ

இன்று நீயே கன்னித் தாயே

பொம்மைக்கு பிள்ளையா

பெண் : மலரே முள்ளானாய் நீ

எதற்கு பெண்ணானாய் நீ

விதி செய்த வேலையோ

இன்று நீயே கன்னித் தாயே

பொம்மைக்கு பிள்ளையா

பெண் : இவள் ஊமை வார்த்தை இல்லை

அவன் யாரோ பார்க்கவில்லை

கண்மணி கூறடி காமுகன் யாரடி

இது வாழ்க்கை இல்லாத மசக்கை

கண்மணி கூறடி காமுகன் யாரடி

இது வாழ்க்கை இல்லாத மசக்கை

பெண் : ஓஒ.......ஆண்களுக்கென்றும் அவரசம் தானே

சுமப்பவள் யாரிங்கு பெண் தானே

பெண் : இன்று நீயே கன்னித் தாயே

பொம்மைக்கு பிள்ளையா

பெண் : மலரே முள்ளானாய் நீ

எதற்கு பெண்ணானாய் நீ

விதி செய்த வேலையோ

இன்று நீயே கன்னித் தாயே

பொம்மைக்கு பிள்ளையா

பெண் : சின்ன முல்லை நீயும் பிள்ளை

உந்தன் கையில் நாளை பிள்ளை

வாழ்க்கையே கேள்வியா வாழ்வதே கேலியா

ஒரு கணவன் இல்லாமல் தாயா

வாழ்க்கையே கேள்வியா வாழ்வதே கேலியா

ஒரு கணவன் இல்லாமல் தாயா.....

பெண் : ஓஒ......அழுதிட கூட அறிவில்லை பெண்ணே

சோகங்கள் தீராத பொன் மானே

பெண் : இன்று நீயே கன்னித் தாயே

பொம்மைக்கு பிள்ளையா

பெண் : மலரே முள்ளானாய் நீ

எதற்கு பெண்ணானாய் நீ

விதி செய்த வேலையோ

இன்று நீயே கன்னித் தாயே

பொம்மைக்கு பிள்ளையா......

Song information

Singer: S. Janaki

Music by: Manoj Gyan Varma

Release information: From Parisam Pottachu (1987) · Lyricist: Vairamuthu

Explore this song