Roman script
Singers : Alka Yagnik and Shankar Mahadevan Music by : G. V. Prakash Kumar Male Part Idhu enna maayam..maayam..maayam Idhu edhuvarai pogum..pogum..pogum Unnai paartha naal mudhal Parandhu pogiren melae..melae..melae Male Part Idhu enna maayam..maayam..maayam Idhu edhuvarai pogum..pogum..pogum Iru siragai virithu naan Midhandhu pogiren melae Male Part Ohooooo………….. Male Part Kanavugal varuvadhaal kalavaram vizhiyilae Dhinasari pudhu pudhu anubhavam edhirilae Ulagamae.. Female Part Unnaal indru pudhiyadhaai Male : Unargiren.. Female : Urchaagathai muzhuvadhaai… Male Part En vaanathil sila mattrangal Venmegathil un uruvangal En kaatrilae un swaasangal Naan parandhu pogiren.. Male Part Woooh…………… Female Part Naan netru varaiyil Pootti kidandha jannalaai thondrinen Female Part Un paarvai pattadhum Sparisam thottadhum Kaatchigal kaangiren Male Part Vizhigalai nee moodi vaithaal Velichchangal theriyaadhae Vazhigalai nee moodi vaithaal Payanangal kidaiyaadhae Female Part Viralodu dhaan viral seravae Thadai ondrumae ini illaii.. Male Part Un vaarthaigal tharum vegathaal Naan meendum meendum Kaatril pogirenn… Female Part Idhu enna maayam..maayam..maayam Idhu edhuvarai pogum..pogum..pogum Unnai paartha naal mudhal Parandhu pogiren melae..melae..melae Female Part Oh idhu enna maayam..maayam..maayam Idhu edhuvarai pogum..pogum..pogum Male Part Iru siragai virithu naan Midhandhu pogiren melae Melae…. Melae..melae..melae….
தமிழ்
பாடகி : அல்கா யாக்னிக் பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும் உன்னை பார்த்த நாள் முதல் பறந்து போகிறேன் மேலே மேலே மேலே ஆண் : இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும் இரு சிறகை விரித்து நான் மிதந்து போகிறேன் மேலே ஆண் : ஓஹோ ஆண் : கனவுகள் வருவதால் கலவரம் விழியிலே தினசரி புது புது அனுபவம் எதிரிலே உலகமே பெண் : உன்னால் இன்று புதியதாய் ஆண் : உணர்கிறேன் பெண் : உற்சாகத்தை முழுவதாய் ஆண் : என் வானத்தில் சில மாற்றங்கள் வென் மேகத்தில் உன் உருவங்கள் என் காற்றிலே உன் சுவாசங்கள் நான் பறந்து போகிறேன் ஆண் : ......................... பெண் : நான் நேற்று வரையில் பூட்டி கிடந்த ஜன்னலாய் தோன்றினேன் பெண் : உன் பார்வை பட்டதும் ஸ்பரிசம் தொட்டதும் காட்சிகள் காண்கிறேன் ஆண் : விழிகளை நீ மூடி வைத்தால் வெளிச்சங்கள் தெரியாதே வழிகளை நீ மூடி வைத்தால் பயணங்கள் கிடையாதே பெண் : விரலோடு தான் விரல் சேரவே தடை ஒன்றுமே இனி இல்லை ஆண் : உன் வார்த்தைகள் தரும் வேகத்தால் நான் மீண்டும் மீண்டும் காற்றில் போகிறேன் பெண் : இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும் உன்னை பார்த்த நாள் முதல் பறந்து போகிறேன் மேலே மேலே மேலே பெண் : ஓ இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும் ஆண் : இரு சிறகை விரித்து நான் மிதந்து போகிறேன் மேலே மேலே மேலே மேலே மேலே
Song information
Singers: Alka Yagnik and Shankar Mahadevan
Music by: G. V. Prakash Kumar
Release information: From Oram Po (2007) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Alka Yagnik and Shankar Mahadevan
- Film / album: Oram Po
- Composer: G. V. Prakash Kumar