Roman script
Singers : Haricharan and Kalyani Nair Music by : Sean Roldan Male Part Idhu enna kannil thaavudhu Oru maan ingu Idamondru nenjil kaayudhu Adhu yen ingu Sottu sottaai en manadhai sundugiraal Male Part Yekkangal naan kolla Thaakkaangal thaan indru Sandhikkirenn.. Thookkangal yen illai Nettruvarai endru Sindhikkirenn… Male Part Neligindren… porigindren Vilugindren… azhugindren Koththu koththaai En manadhai konjugiraal… Female Part Hmm..mmm..mmm…mmm Hmm..mmm..mmm…mmm… Male Part : Paalai nilamenna vaadumaa Paavai enadhu aagumaa Paadha ninaivugal aarumaa Paadhai ini veenaagumaa… Naalai ennaagum yedhum sollaatho Poraagumaa.. Male Part Neligindren… porigindren Vilugindren… azhugindren Konji konji .. En manadhai koththugiraal… Male Part Hmm vidhai ondru Nenjil veesiyadhoru Maan andru Thalir ondru kannil kaanugiren Naan indru Male Part Pongi vandhu ennuyiril Thangugiraal…aaaa….aaaa……. ………………………………………………………..
தமிழ்
பாடகி : கல்யாணி நாயர் பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் ஆண் : இது என்ன கண்ணில் தாவுது ஒரு மான் இங்கு இதமொன்று நெஞ்சில் காயுது அது ஏன் இங்கு சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள் ஆண் : ஏக்கங்கள் நான் கொள்ள தாக்கங்கள் தான் இன்று சந்திக்கிறேன் தூக்கங்கள் ஏன் இல்லை நேற்று வரை என்று சிந்திக்கிறேன் ஆண் : நெளிகின்றேன் பொறிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : பாலை நிலமென வாடுமா பாவை எனது ஆகுமா பாத நினைவுகள் ஆருமா பாதை இனி வீணாகுமா நாளை என்னாகும் ஏதும் சொல்லாதோ போராகுமோ ஆண் : நெளிகின்றேன் பொறிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள் ஆண் : ஹ்ம்ம் விதை ஒன்று நெஞ்சில் வீசியதொரு மான் அன்று தளிர் ஒன்று கண்ணில் காணுகிறேன் நான் இன்று ஆண் : பொங்கி வந்து என் உயிரில் தாங்குகிறாள்...............
Song information
Singers: Haricharan and Kalyani Nair
Music by: Sean Roldan
Release information: From Mundasupatti (2014) · Lyricist: Muthamil
Explore this song
- Singer: Haricharan and Kalyani Nair
- Film / album: Mundasupatti
- Composer: Sean Roldan