Roman script
Singers : Seerkazhi Sivachidambaram and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Sankar Balan Male Part Idho uruvam irandu ezhunthu Kalanthu paaduthae anantham Female : Yaedho ulagil kidanthu urundu Purandu theduthae noorinbam Male Part Idho uruvam irandu ezhunthu Kalanthu paaduthae anantham Female : Yaedho ulagil kidanthu urundu Purandu theduthae noorinbam Male Part Kuluklu poongaattru aruginil thaennaaru Adhil manam neeraaduthe Female : Pala pala neeraadi adhu kooda soodaagi Pongi vida meloduthae Male Part Idho uruvam irandu ezhunthu Kalanthu paaduthae anantham Female : Yaedho ulagil kidanthu urundu Purandu theduthae noorinbam
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : சங்கர் பாலன் ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து கலந்து பாடுதே ஆனந்தம் பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு புரண்டு தேடுதே நூறின்பம் ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து கலந்து பாடுதே ஆனந்தம் பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு புரண்டு தேடுதே நூறின்பம் ஆண் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு அதில் மனம் நீராடுதே பெண் : பல பல நீராடி அது கூட சூடாகி பொங்கி விட மேலோடுதே ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து கலந்து பாடுதே ஆனந்தம் பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு புரண்டு தேடுதே நூறின்பம் ஆண் : கிடுகிடு சந்தோஷம் கொடுத்தது பூவாசம் அடி உள்ளம் என்னாகுமோ பெண் : விடுவிடு என்றாகி மடியினில் செண்டாகி விரலிடம் வந்தாடுமோ ஆண் : ஹே மேரே ராணி மேரே தில் கா வாணி பெண் : ஹோ மேரே ராஜா தேரே தில் கா ரோஜா ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து கலந்து பாடுதே ஆனந்தம் பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு புரண்டு தேடுதே நூறின்பம் ஆண் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு அதில் மனம் நீராடுதே பெண் : பல பல நீராடி அது கூட சூடாகி பொங்கி விட மேலோடுதே.... பெண் : புதுப் புது கோலங்கள் புரியுது பாணங்கள் ரதி உடல் என்னாவதோ ஆண் : இது நல்ல நேரங்கள் இளமையின் தாகங்கள் மதன் விட தாங்காததோ பெண் : ஹே மேரே ஜாக்கி ஹம் தோனோ பி ஜாலி ஆண் : ஹே மேரே ஜூலி ஹம் தோனோ பி ஜாலி ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து கலந்து பாடுதே ஆனந்தம் பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு புரண்டு தேடுதே நூறின்பம் ஆண் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு அதில் மனம் நீராடுதே பெண் : பல பல நீராடி அது கூட சூடாகி பொங்கி விட மேலோடுதே.... ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து கலந்து பாடுதே ஆனந்தம் பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு புரண்டு தேடுதே நூறின்பம்..நூறின்பம்..
Song information
Singers: Seerkazhi Sivachidambaram and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Sankar Balan
Release information: From Vaanga Mappillai Vaanga (1984) · Singer: Seerkazhi Sivachidambaram and P. Susheela · Lyricist: Sankar Balan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Seerkazhi Sivachidambaram and P. Susheela
- Film / album: Vaanga Mappillai Vaanga
- Composer: Shankar Ganesh
- Lyricist: Sankar Balan