Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janki Music by : Devendran Male Part Idhazodu idhazh saerum naeram Inbangal aaraaga oorum Female : Idhazodu idhazh saerum naeram Inbangal aaraaga oorum Male Part Madi meedhu thalai vaiththu Female : Madi meedhu thalai vaiththu Male : Kannae unnodu naan Kadhai solla vaendum idhazhodu Female Part Idhazodu idhazh saerum naeram Male : Inbangal aaraaga oorum Male Part En perai maranthu naan irunthaen Nee enthan ninaivaaga vanthaai Female : Yaen unnai pirinthu naan paranthaen Un kannil uyir thedi vanthaen Male Part Kachcheri kelaatha isai undu maanae Naam sinthum muththangal sangeethamthaanae Female : En maeni un maarbil thaanae En maeni un maarbil thaanae Male Part Idhazodu idhazh saerum naeram Female : Inbangal aaraaga oorum Female Part Sila naalaai thudiththana vizhigal Yaenendru kelungal neengal Male : Kann thookam maranthana imaigal Neeyindri nagaraathu naatkal Female Part Kannaa un uyirodu Uyiraagi ponaen Pini theerkka naan vanthu noyaagi ponaen Male : Naan unthan marunthaaga aanaen Naan unthan marunthaaga aanaen Female Part Idhazodu idhazh saerum naeram Inbangal aaraaga oorum Male : Madi meedhu thalai vaiththu Female : Kannaa unnodu naan Kadhai solla vendum Both : Idhazodu idhazh saerum naeram Inbangal aaraaga oorum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் பெண் : இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் ஆண் : மடி மீது தலை வைத்து பெண் : மடி மீது தலை வைத்து ஆண் : கண்ணே உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும் இதழோடு... பெண் : இதழோடு இதழ் சேரும் நேரம் ஆண் : இன்பங்கள் ஆறாக ஊறும் ஆண் : என் பேரை மறந்து நான் இருந்தேன்... நீ எந்தன் நினைவாக வந்தாய்....... பெண் : ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்... உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன் ஆண் : கச்சேரி கேளாத இசை உண்டு மானே நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம் தானே பெண் : என் மேனி உன் மார்பில் தானே என் மேனி உன் மார்பில் தானே..... ஆண் : இதழோடு இதழ் சேரும் நேரம் பெண் : இன்பங்கள் ஆறாக ஊறும் பெண் : சில நாளாய் துடித்தன விழிகள் ஏனென்று கேளுங்கள் நீங்கள் ஆண் : கண் தூக்கம் மறந்தன இமைகள் நீயின்றி நகராது நாட்கள் பெண் : கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன் பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன் ஆண் : நான் உந்தன் மருந்தாக ஆனேன் நான் உந்தன் மருந்தாக ஆனேன் பெண் : இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் ஆண் : மடி மீது.....தலை வைத்து பெண் : கண்ணா உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும் இருவர் : இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janki
Music by: Devendran
Release information: From Mannukkul Vairam (1986) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janki
- Film / album: Mannukkul Vairam
- Composer: Devendran