Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Idhazhil thenpandi muthukkal Vizhiyil vaidooriyam vairangal Udalil engengum thangangal Naan allavaa naan allavaa Male Part Idhazhil thenpandi muthukkal Vizhiyil vaidooriyam vairangal Udalil engengum thangangal Naan allavaa naan allavaa Male Part Deviyin meaniyo Devan kai veenaiyo Meettuvaen kaaviyam theetuvaen Female Part Laalaalaa pooviral meettinaai Bodhaiyai yaettrinaai Naalvagai naadagam kaattuvaen Male Part Vilaiyaada naalum indru Valaiyaadum kaigal vendum Female : Vilaiyaadum kaigal konja Oru kodi inbam thondrum Male Part Idhazhil thenpandi muthukkal Vizhiyil vaidooriyam vairangal Female : Udalil engengum thangangal Naan allavaa Male : Aah haa naan allavaa Female Part Aayizhai noolidai aasaiyil aadavan Kai thoda kai thoda vaadinaal laala laala laalaa Male : Oorvasi menagai poloru punnagai Thondrida thondrida naaninaal Female Part Ilant thegam unnai kandi Valaiyaatha naanal endru Idhuthaanae thaen endru Eriyaathae kannae indru Female Part Idhazhil thenpandi muthukkal Vizhiyil vaidooriyam vairangal Male : Udalil engengum thangangal Naan allavaa Female : Aah haa naan allavaa Male Part ……………… Female : ………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள் விழியில் வைடூர்யம் வைரங்கள் உடலில் எங்கெங்கும் தங்கங்கள் நான் அள்ளவா நான் அள்ளவா... பெண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள் விழியில் வைடூர்யம் வைரங்கள் உடலில் எங்கெங்கும் தங்கங்கள் நீ அள்ளவா நீ அள்ளவா...... ஆண் : தேவியின் மேனியோ தேவன் கை வீணையோ மீட்டுவேன் காவியம் தீட்டுவேன் பெண் : லாலாலா பூவிரல் மீட்டினாய் போதையை ஏற்றினாய் நால்வகை நாடகம் காட்டுவேன் ஆண் : விளையாட நாளும் இன்று வளையாடும் கைகள் வேண்டும் பெண் : விளையாடும் கைகள் கொஞ்ச ஒரு கோடி இன்பம் தோன்றும் ஆண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள் விழியில் வைடூர்யம் வைரங்கள் பெண் : உடலில் எங்கெங்கும் தங்கங்கள் நான் அள்ளவா ஆண் : ஆஹ் ஹா நான் அள்ளவா... பெண் : ஆயிழை நூலிடை ஆசையில் ஆடவன் கை தொட கை தொட வாடினாள் லால லால லாலா ஆண் : ஊர்வசி மேனகை போலொரு புன்னகை தோன்றிட தோன்றிட நாணினாள் பெண் : இளந் தேகம் உன்னைக் கண்டு வளையாத நாணல் என்று இதுதானே தேன் என்று எரியாதே கண்ணே இன்று... பெண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள் விழியில் வைடூர்யம் வைரங்கள் ஆண் : உடலில் எங்கெங்கும் தங்கங்கள் நான் அள்ளவா பெண் : ஆஹ் ஹா நீ அள்ளவா...... ஆண் : ............................... பெண் : .............................
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Uchakattam (1980) · Singer: S. Janaki and Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Uchakattam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali