Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Idhayathai oru nodi.. niruthinaai.. Atharkullae unnaiyae.. poruthinaai.. Adhil kaadhal koduthu Mathini neeyum virainthaai.. En dhegam kulira.. Manathilae paravasam tharugiraai Male Part Idhayathai oru nodi.. niruthinaai.. Atharkullae unnaiyae.. poruthinaai.. Female Part Ahaaa….aaaa…. Male Part Nee punnagaiyil ennai alli Yen nooru murai kolgindraai Pothathu ena meendum meendum Seikindraai.. Female Part Ahaaa….aaaa…. Male Part Nee … Iragaai ennai thodugindraai.. Azhagaai imsai seigindraai.. Sugamaai nenjil baarangal tharugindraai.. Female : Ahaaa….aaaa….aaa…aaa… Female Part Ahaaa….aaaa….aaa… Male : Un vizhigal ennum kadigaarathil En kaadhalinai parkindren.. Kooraana un imaigal rendum Multhaanae…ae…… Female Part Ahaaa….aaaa….aaa….aaa…. Male : Unnai parkum pothellam.. Kaalam ingu odathae Mutkal ennai kuthathae.. Peranbae…..ae… Male Part Adhil kaadhal koduthu Mathini neeyum virainthaai.. En dhegam kulira.. Manathilae paravasam tharugiraai Male Part Idhayathai oru nodi.. niruthinaai.. Atharkullae unnaiyae.. poruthinaai..
தமிழ்
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய் அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய் ஆண் : இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய் பெண் : ஆஹா ஆஆ ஆண் : நீ இறகாய் என்னை தொடுகின்றாய் அழகாய் இம்சை செய்கின்றாய் சுகமாய் நெஞ்சில் பாரங்கள் தருகின்றாய் பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆண் : உன் விழிகள் என்னும் கடிகாரத்தில் என் காதலினை பார்க்கின்றேன் கூரான உன் இமைகள் ரெண்டும் முள்தானே பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆண் : உன்னை பார்க்கும் போதெல்லாம் காலம் இங்கு ஓடாதே முட்கள் என்னை குத்தாதே பேரன்பே ஆண் : அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய் ஆண் : இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய் அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Semma Botha Aagathey (2017) · Lyricist: Niranjan Bharathi
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Semma Botha Aagathey
- Composer: Yuvan Shankar Raja