Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : K. V. Mahadevan Lyrics by : Pulamaipithan Male Part Idhayavaasal thirantha pothu uravu vanthathu Female : Urangumpothu kanavu nooru paruvam thanthathu Male : Malar meethilae pani sinthuthae Female : Manamenum thaenaatril alai mothuthae indru Female Part Idhayavaasal thirantha pothu uravu vanthathu Female Part Malaraai malarnthaen manathil kalanthaen Virunthaai amarnthaen un kaiyilae Male : Enaiyae koduththaen manathai inaiththaen Siragai viriththaen pon vaanilae Female Part Malaraai malarnthaen manathil kalanthaen Virunthaai amarnthaen un kaiyilae Male : Enaiyae koduththaen manathai inaiththaen Siragai viriththaen pon vaanilae Female Part Vaanaththu villaalae paalam Male : Megam sorkaththai naam kaana podum Female : Vaanaththu villaalae paalam Male : Megam sorkaththai naam kaana podum Female Part Nilavennum pen thozhi en maeni poovaakki Male : Vazhi meethu thelippaalo angae angae
Female Part Idhayavaasal thirantha pothu uravu vanthathu Male : Urangumpothu kanavu nooru paruvam thanthathu…oo…. Male Part Vizhigal pozhiyum kavithai mazhaiyil Manathil malarum sangeethamae Female : Ilamai karaiyil ivalin madiyil Kadhaigal dhinamum uruvaagumae Male Part Vizhigal pozhiyum kavithai mazhaiyil Manathil malarum sangeethamae Female : Ilamai karaiyil ivalin madiyil Kadhaigal dhinamum uruvaagumae Male Part Ezhilaana un koondhal oram Female : Nenjam ilaippaarum thirunalum thondrum Male : Ezhilaana un koondhal oram Female : Nenjam ilaippaarum thirunalum thondrum Male Part Muppaalil moondraam paal ippothu neethaanae Female : Eppothu madi saayum inbam inbam Male Part Idhayavaasal thirantha pothu uravu vanthathu Female : Urangumpothu kanavu nooru paruvam thanthathu Male : Malar meethilae pani sinthuthae Female : Manamenum thaenaatril alai mothuthae indru Both : Idhayavaasal…mmmm…..mmm…..mm……
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது பெண் : உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது ஆண் : மலர் மீதிலே பனி சிந்துதே பெண் : மனமெனும் தேனாற்றில் அலை மோதுதே இன்று பெண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது பெண் : மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன் விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே ஆண் : எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன் சிறகை விரித்தேன் பொன் வானிலே பெண் : மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன் விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே ஆண் : எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன் சிறகை விரித்தேன் பொன் வானிலே பெண் : வானத்து வில்லாலே பாலம் ஆண் : மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும் பெண் : வானத்து வில்லாலே பாலம் ஆண் : மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும் பெண் : நிலவென்னும் பெண் தோழி என் மேனி பூவாக்கி ஆண் : வழி மீது தெளிப்பாளோ அங்கே அங்கே பெண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது ஆண் : உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது....ஊ..... ஆண் : விழிகள் பொழியும் கவிதை மழையில் மனதில் மலரும் சங்கீதமே பெண் : இளமை கரையில் இவளின் மடியில் கதைகள் தினமும் உருவாகுமே ஆண் : விழிகள் பொழியும் கவிதை மழையில் மனதில் மலரும் சங்கீதமே பெண் : இளமை கரையில் இவளின் மடியில் கதைகள் தினமும் உருவாகுமே ஆண் : எழிலான உன் கூந்தல் ஓரம் பெண் : நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும் ஆண் : எழிலான உன் கூந்தல் ஓரம் பெண் : நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும் ஆண் : முப்பாலில் மூன்றாம் பால் இப்போது நீதானே பெண் : எப்போது மடி சாயும் இன்பம் இன்பம்... ஆண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது பெண் : உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது ஆண் : மலர் மீதிலே பனி சிந்துதே பெண் : மனமெனும் தேனாற்றில் அலை மோதுதே இன்று இருவர் : இதயவாசல் ம்ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: K. V. Mahadevan
Lyrics by: Pulamaipithan
Release information: From Thoongatha Kannendru Ondru (1983) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Thoongatha Kannendru Ondru
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Pulamaipithan