Roman script
Singer : Dhee Music by : A. R. Rahman Female Part Idharkuthaan valimai serthomae Idharkuthaano… Ranangal kaaranangal aagidudhae Kaaranangalaai irundha thozhgal thozhgal Sumandha baarangalai anbodu ninaikudhae Female Part Muyandru paarthomae Oh oh oh…hoo oo indha nodigale Oh oh oh…hoo oo inba vedigalae Idharkae andha vazhigalae Kanneer thuligalae Kanneer thuligalae Female Part Silandhiyin vazhigalae Valaigalaaga maarum indha naalo Tharigalin nadhigalil aadaiaagum noolo Ozhividum padhakkangal kolvar yaaro Avargalin kaalgalil dhinam uzhaitha saero Female Part Oh oh oh…hoo oo indha nodigale Oh oh oh…hoo oo inba vedigalae Idharkae andha vazhigalae Kanneer thuligalae Kanneer thuligalae Female Part Oh oh oh…hoo oo Oh oh oh… Oh oh oh…hoo oo hoo hoo oo Oh oh oh…hoo oo
தமிழ்
பாடகி : தீ இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே இதற்குதானோ ரணகள் காரணங்கள் ஆகிடுதே காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள் சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே பெண் : முயன்று பார்த்தோமே ஓ ஓ ஓ.....ஹோ ஓ இந்த நொடிகளே ஓ ஓ ஓ.....ஹோ ஓ இன்ப வெடிகளே இதற்கே அந்த வழிகளே கண்ணீர் துளிகளே கண்ணீர் துளிகளே பெண் : சிலந்தியின் வழிகளே வலைகளாக மாறும் இந்த நாளோ தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ பெண் : ஓ ஓ ஓ.....ஹோ ஓ இந்த நொடிகளே ஓ ஓ ஓ.....ஹோ ஓ இன்ப வெடிகளே இதற்கே அந்த வழிகளே கண்ணீர் துளிகளே கண்ணீர் துளிகளே பெண் : ஓ ஓ ஓ.....ஹோ ஓ ஓ ஓ ஓ..... ஓ ஓ ஓ.....ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ....ஹோ ஓ
Song information
Singer: Dhee
Music by: A. R. Rahman
Release information: From Bigil (2019) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Dhee
- Film / album: Bigil
- Composer: A. R. Rahman