Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Naalu pakkam suvaru… Naduvilae paar ivaru… Nadandhu pochu thavaru… Naalu vaarthai ularu… Male Part Idamo sugamaanadhu Male Part Indha idamo sugamaanadhu Female Part Ah haa Male Part Jodiyo padhamaanadhu Female Part Ah haa Male Part Naeramo idhamaanadhu Female Part Ah haa Male Part Nerungavo indraavadhu Idamo sugamaanadhu Female Part Ah haa Male Part Jodiyo padhamaanadhu Female Part Ah haa Male Part Naeramo idhamaanadhu Female Part Ah haa Male Part Nerungavo indraavadhu Female Part Mazhaiyil uruvaanadhu Araiyil vilaiyaadudhu Mazhaiyil uruvaanadhu Araiyil vilaiyaadudhu Yevalo mudi pottadhu Ilamai virundhaanadhu Yevalo mudi pottadhu aaha Ilamai virundhaanadhu Male Part Maadiyilae kaaleduthu Madiyilae vizhundhaen Maaligaikku nandri solvadhaa Maadiyilae kaaleduthu Madiyilae vizhundhaen Maaligaikku nandri solvadhaa Illai jaadiyilae thaeneduthu
Thandhaalae andha Thangathukku nandri solvadhaa Female Part Ammammaa podhumae sarasam idhai Akkam pakkam paarthaalae virasam Male Part Konjamaa yaengudhu idhayam Ada konjinaal enna thaan kuraiyum Enna thaan kuraiyum Male Part Idamo sugamaanadhu Jodiyo padhamaanadhu Naeramo idhamaanadhu Nerungavo indraavadhu Female Part Paruvam pazhagaadhadhu Pala naal thaniyaanadhu Paruvam pazhagaadhadhu Pala naal thaniyaanadhu Ellaam pudhidhaanadhu Edhaiyum ariyaadhadhu Ellaam pudhidhaanadhu Aahaa edhaiyum ariyaadhadhu Male Part Aasaiyilae nooleduthu Thaaliyitta pinnae Andha puram sorgamallavo Female Part Ammammaa kannangal valikkum Male Part Innum konja naal ponadhum inikkum Female Part Achamum naanamum thadukkum Male Part Adhil aasaiyum thaevaiyum irukkum Thaevaiyum irukkum… Male Part Idamo sugamaanadhu Female Part Ah haa Male Part Jodiyo padhamaanadhu Female Part Ah haa Male Part Naeramo idhamaanadhu Female Part Ah haa Male Part Nerungavo indraavadhu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நாலுப் பக்கம் சுவரு........ நடுவிலேப் பார் இவரு...... நடந்து போச்சுத் தவறு...... நாலு வார்த்தை உளறு...... ஆண் : இடமோ சுகமானது ஆண் : இந்த இடமோ சுகமானது பெண் : அஹ் ஹா ஆண் : ஜோடியோப் பதமானது பெண் : அஹ் ஹா ஆண் : நேரமோ இதமானது பெண் : அஹ் ஹா ஆண் : நெருங்கவோ இன்றாவது இடமோ சுகமானது பெண் : அஹ் ஹா ஆண் : ஜோடியோப் பதமானது பெண் : அஹ் ஹா ஆண் : நேரமோ இதமானது பெண் : அஹ் ஹா ஆண் : நெருங்கவோ இன்றாவது பெண் : மழையில் உருவானது அறையில் விளையாடுது மழையில் உருவானது அறையில் விளையாடுது எவளோ முடி போட்டது இளமை விருந்தானது எவளோ முடி போட்டது இளமை விருந்தானது ஆண் : மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன் மாளிகைக்கு நன்றி சொல்வதா மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன் மாளிகைக்கு நன்றி சொல்வதா இல்லை ஜாடியிலே தேனெடுத்து தந்தாளே அந்த தங்கத்துக்கு நன்றி சொல்வதா பெண் : அம்மம்மா போதுமே சரசம் இதை அக்கம் பக்கம் பார்த்தாலே விரசம் ஆண் : கொஞ்சமா ஏங்குது இதயம் அட கொஞ்சினால் என்னதான் குறையும் என்னதான் குறையும் ஆண் : இடமோ சுகமானது ஜோடியோப் பதமானது நேரமோ இதமானது நெருங்கவோ இன்றாவது பெண் : பருவம் பழகாதது பல நாள் தனியானது பருவம் பழகாதது பல நாள் தனியானது எல்லாம் புதிதானது எதையும் அறியாதது எல்லாம் புதிதானது ஆஹா எதையும் அறியாதது ஆண் : ஆசையிலே நூலெடுத்துத் தாலியிட்டப் பின்னே அந்தப்புரம் சொர்க்கமல்லவோ பெண் : அம்மம்மாக் கன்னங்கள் வலிக்கும் ஆண் : இன்னும் கொஞ்ச நாள் போனதும் இனிக்கும் பெண் : அச்சமும் நாணமும் தடுக்கும் ஆண் : அதில் ஆசையும் தேவையும் இருக்கும் தேவையும் இருக்கும் ஆண் : இடமோ சுகமானது பெண் : அஹ் ஹா ஆண் : ஜோடியோப் பதமானது பெண் : அஹ் ஹா ஆண் : நேரமோ இதமானது பெண் : அஹ் ஹா ஆண் : நெருங்கவோ இன்றாவது
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Thedi Vandha Mappillai (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thedi Vandha Mappillai
- Composer: M. S. Vishwanathan