Roman script
Singer : Shweta Pandit Music by : Yuvan Shankar Raja Female Part Kannae en kangalil Kaneeraai neeyada Mounangal maayamai pogatho Female Part Endrum un nyaabagam Kan munnae thondruthae Un ullam en kaadhalaal maaratho Female Part Kaikkorthu naam Nadandha paathaigal Nee illai endru kurai kooruthae Mazhai thuligal mannai sergaiyil Unathu vaasam ennul ninaivoottuthae Female Part Aatrilae mithakkum odamaai Paathaiyai thedinen un paathathil Female Part Kannae en kangalil Kaneeraai neeyada Mounangal maayamaai pogatho Female Part Aaaa…aaa…aaa…aaa…aa… Aaa…aaa…aaa…aaa….dhey aanana Female Part Ilai neeril moozhguma Nila kaadhal kooruma Thuli kooda thunaiyindri vaaduma Female Part Kadigaara mutkal pola Uyir unnai sutri varuthae Nigazh kaalam nizhalindri vaaduthae Female Part Sollaamalae manangalum Sernthadhandru Vidai solliyae murindhadhu Kaadhal indru Female Part Kaatrilae kalaiyum megamaai Pogiren thooramai..ohoo..oo Female Part Kannae en kangalil Kaneerai neeyada Mounangal maayamaai pogatho Female Part Endrum un nyaabagam Kan munnae thondruthae Un ullam en kaadhalal maaratho Female Part Kaikkorthu naam Nadandha paathaigal Nee illai endru kurai kooruthae Mazhai thuligal mannai sergaiyil Unathu vaasam ennul ninaivoottuthae Female Part Aatrilae mithakkum odamaai Paathaiyai thedinen un paathathil Female Part Kannae en kangalil Kaneerai neeyada Mounangal maayamaai pogatho
தமிழ்
பாடகி : ஸ்வேதா பண்டிட் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா மௌனங்கள் மாயமாய் போகாதோ பெண் : என்றும் உன் ஞாபகம் கண் முன்னே தோன்றுதே உன் உள்ளம் என் காதலால் மாறாதோ பெண் : கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள் நீ இல்லை என்று குறை கூறுதே மழைத்துளிகள் மண்ணை சேர்கையில் உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே பெண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய் பாதையை தேடினேன் உன் பாதத்தில் பெண் : கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா மௌனங்கள் மாயமாய் போகாதோ பெண் : ...................................... பெண் : இலை நீரில் மூழ்குமா நிலா காதல் கூறுமா துளி கூட துணையின்றி வாடுமா பெண் : கடிகார முட்கள் போல உயிர் உன்னை சுற்றி வருதே நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே பெண் : சொல்லாமலே மனங்களும் சேர்ந்ததன்று விடை சொல்லியே முறிந்தது காதல் இன்று பெண் : காற்றிலே களையும் மேகமாய் போகிறேன் தூரமாய்..ஓஹோ...ஓ பெண் : கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா மௌனங்கள் மாயமாய் போகாதோ பெண் : என்றும் உன் ஞாபகம் கண் முன்னே தோன்றுதே உன் உள்ளம் என் காதலால் மாறாதோ பெண் : கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள் நீ இல்லை என்று குறை கூறுதே மழைத்துளிகள் மண்ணை சேர்கையில் உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே பெண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய் பாதையை தேடினேன் உன் பாதத்தில் பெண் : கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா மௌனங்கள் மாயமாய் போகாதோ
Song information
Singer: Shweta Pandit
Music by: Yuvan Shankar Raja
Release information: From Pyaar Prema Kaadhal (2018) · Lyricist: Oviya Oommapathy
Explore this song
- Singer: Shweta Pandit
- Film / album: Pyaar Prema Kaadhal
- Composer: Yuvan Shankar Raja