Roman script
Singers : K. G. Ranjith and Rita Music by : Yuvan Shankar Raja Male Part Heyyyy i won the game Female Part Raja-vin thottathil roja chedi Roja-vai raja nee kattippudi Nee aadum aattathai vittuppudi Naan aadum aattathil muthukkuli Female Part Eththanai aattam undo Hei hei naa aadadaa Aththanai aattam ellaam Hei poi thaanadaa Female Part Siththargal sonnadhellaam Hei hei mei thaanadaa Meiyilae meiyai vaithu Vaa kai veiyadaa Female Part Rendu kaalu horsu Nee vachu paaru race Enna venum kettu Nee sundi podu tossu Female Part Endha pakkam inbam Nee bettu katti paaru Andha pakkam thottu Nee thottu thottu vetri kodi kattu Female Part Pai paiyaai un veettu Panam kottumae Thangathil poo pookkum Un thottamae Female Part Kaithatti nee sonnaal Kai kattumae Vinmeengal nee thottaal kaikkettumae Female Part Suththudhu suththudhu boomi Hei unai kettuthaan Hey sooriyan varuvadhu ellam Haa unai paarkkathaan Sokkudhu sokkudhu nenjam Hei hei nee paarkkathaan Sikkudhu sikkudhu kangal Hei naan paarkkathaan Female Part Kallum mullum kooda Un petchai kettu vaazhum Aanaa inga vandhaa En petchu ketka venum Female Part Santhosathukkaaga Nee mannil vandha aalu Ennai konjam thottu Nee kattu kattu mutham padi kattu Male Part We don’t stop playing Because we grow old We grow old because we stop playing Our whole life is a parcel Game is in your life Game is in your soul Game is in your mindu Male Part Your heart is gaming Lets game one Lets game one Your heart is gaming Lets game one Are you gaming haa haa Are you gaming haa haa Just play one have fun Enjoy the game Female Part Nanan nana na naa Nanan nana naa naa Nanan nana na naa Nanan nana naa naa
தமிழ்
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் ரிட்டா இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஹே ஐ வொன் த கேம் பெண் : ராஜாவின் தோட்டத்தில் ரோஜா செடி ரோஜாவை ராஜா நீ கட்டிப்புடி நீ ஆடும் ஆட்டத்தை விட்டுப்புடி நான் ஆடும் ஆட்டத்தில் முத்துக்குளி பெண் : எத்தனை ஆட்டம் உன்டோ ஹேய் ஹேய் நீ ஆடடா அத்தனை ஆட்டம் எல்லாம் ஹேய் பொய் தானடா பெண் : சித்தர்கள் சொன்னதெல்லாம் ஹேய் ஹேய் மெய் தானடா மெய்யிலே மெய்யை வைத்து வா கை வெய்யடா பெண் : ரெண்டு காலு ஹார்ஸ்சு நீ வச்சு பாரு ரேசு என்ன வேணும் கேட்டு நீ சுண்டி போடு டாசு பெண் : எந்த பக்கம் இன்பம் நீ பெட்டு கட்டி பாரு அந்த பக்கம் தொட்டு நீ தொட்டு தொட்டு வெற்றி கொடி கட்டு பெண் : பை பையாய் உன் வீட்டு பணம் கொட்டுமே தங்கதில் பூ பூக்கும் உன் தோட்டமே பெண் : கைத்தட்டி நீ சொன்னால் கை கட்டுமே விண்மீன்கள் நீ தொட்டால் கைக்கெட்டுமே பெண் : சுத்துது சுத்துது பூமி ஹேய் உன்னை கேட்டுத்தான் சூரியன் வருவது எல்லாம் ஹா உன்னை பார்க்கத்தான் சொக்குது சொக்குது நெஞ்சம் ஹேய் ஹேய் நீ பார்க்கத்தான் சிக்குது சிக்குது கண்கள் ஹேய் நான் பார்க்கத்தான் பெண் : கல்லும் முள்ளும் கூட உன் பேச்சை கேட்டு வாழும் ஆனா இங்க வந்தா என் பேச்சு கேட்க வேணும் பெண் : சந்தோசத்துக்காக நீ மண்ணில் வந்த ஆளு என்னை கொஞ்சம் தொட்டு நீ கட்டு கட்டு முத்த படி காட்டு ஆண் : வி டோன்ட் ஸ்டாப் ப்ளேயிங் பிகாஸ் வி க்ரோ ஓல்ட் வி க்ரோ ஓல்ட் பிகாஸ் வி ஸ்டாப் ப்ளேயிங் அவர் ஹோல் லைப் இஸ் அ பார்சல் கேம் இஸ் இன் யுவர் லைப் கேம் இஸ் இன் யுவர் சோல் கேம் இஸ் இன் யுவர் மைன்ட் ஆண் : யுவர் ஹார்ட் இஸ் கேம்மிங் லெட்ஸ் கேம் ஒன் லெட்ஸ் கேம் ஒன் யுவர் ஹார்ட் இஸ் கேம்மிங் லெட்ஸ் கேம் ஒன் ஆர் யு கேம்மிங் ஹா ஹா ஆர் யு கேம்மிங் ஹா ஹா ஜஸ்ட் ப்ளே ஒன் ஹாவ் பன் என்ஜாய் த கேம் பெண் : நாணன் நானா னா னா நாணன் நானா னா னா நாணன் நானா னா னா நாணன் நானா னா னா
Song information
Singers: K. G. Ranjith and Rita
Music by: Yuvan Shankar Raja
Release information: From Samar (2013) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: K. G. Ranjith and Rita
- Film / album: Samar
- Composer: Yuvan Shankar Raja