Roman script
Singer : Manikka Vinayagam Music by : Yuvan Shankar Raja Male Part Manasu ingae..ae…heii Manasu ingae…ae…..ae…. Manasu ingae….ae…. Manasu ingae alugum satham Veliyae..ae… kekathu Male Part Sontha banthathodu Panthala nee podu Kaadhaluntha maranthiduma Panjaangatha paaru Ezhuthi vachathaaru Ellaam ingu nadanthiduma Male Part Ninaipathu onnu Nadappathu onnu Maatikitta kaadhal Mulikuthae ninnu Male Part Imai meethilae Idi vanthu veezhnthaal Vizhi thaangumo… Thangaathu thangaathae… Male Part Rendu manasu ingae Alugum satham Veliyae ketkaathu Ingu malligaiyum Malaiya thaangum Namba mudiyaathu Male Part Oru pullikulla Ulagam adangum Veliyae theriyaathu Ithu kaadhal seiyum Velai thaanae Veru kedaiyaathu
தமிழ்
பாடகர் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மனசு இங்கே…ஏ ஏய்ஏய் மனசு இங்கே…ஏ...... மனசு இங்கே…ஏ மனசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது குழு : ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆண் : சொந்த பந்தத்தோடு பந்தல நீ போடு காதலும் தான் மறந்திடுமா பஞ்சாங்கத்த பாரு எழுதி வச்சதாரு எல்லாம் இங்கே நடந்திடுமா ஆண் : நினைப்பது ஒன்னு நடப்பது ஒன்னு மாட்டிக்கிட்டா காதல் முழிக்குது நின்னு இமை மீதிலே இடி வந்து வீழ்ந்தால் விழி தாங்குமோ தாங்காது தாங்காதே ஆண் : ரெண்டு மனசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது இங்கே மல்லிகையும் மலைய தாங்கும் நம்ப முடியாது ஒரு புள்ளிக்குள்ள உலகம் அடங்கும் வெளியே தெரியாது இது காதல் செய்யும் வேலை தானே வேறு கிடையாது குழு : ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
Song information
Singer: Manikka Vinayagam
Music by: Yuvan Shankar Raja
Release information: From Vanavarayan Vallavarayan (2014) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Manikka Vinayagam
- Film / album: Vanavarayan Vallavarayan
- Composer: Yuvan Shankar Raja