Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Chorus ………………….. Male Part I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Its a love story Its a true story Male Part I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Male Part Poovondru pojaikendru kodiyinil piranthathu Poomaalae pola vaazha kanavinai valarththathu Poovondru pojaikendru kodiyinil piranthathu Poomaalae pola vaazha kanavinai valarththathu Male Part Pudhiya poobaalam kettathu Poovum kann kondu paarththathu Iniya thevaara paadalum Inainthu kaattrodu paaduthu Thaan ariyaathu pozhuthinil Poovum vazhi maari pirinthathu Male Part I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Its a love story Its a true story Male Part I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Male Part …………………… Male Part Nee enthan nizhal endru ninaiththathu manathuthaan Anantham malarum endru thaviththathu kanavuthaan Nee enthan nizhal endru ninaiththathu manathuthaan Anantham malarum endru thaviththathu kanavuthaan Male Part Enathu manam indru thanimaiyil Unathu uravennum inimaiyil pudhiya sangeetham padikkuthae Veliyil sollaamal thudikkuthae Naan ariyaatha unarvugal Nee enathendru unarththuthae Male Part I want to tell you something Wait a minit I want to tell you something Wait a minit Its a love story Its a true story Male Part …………………
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ........................................ ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஆண் : பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது ஆண் : புதிய பூபாளம் கேட்டது...... பூவும் கண் கொண்டு பார்த்தது இனிய தேவார பாடலும் இணைந்து காற்றோடு பாடுது தான் அறியாத பொழுதினில் பூவும் வழி மாறி பிரிந்தது ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஆண் : .............................. ஆண் : நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் ஆண் : எனது மனம் இன்று தனிமையில் உனது உறவென்னும் இனிமையில் புதிய சங்கீதம் படிக்குதே வெளியில் சொல்லாமல் துடிக்குதே நான் அறியாத உணர்வுகள் நீ எனதென்று உணர்த்துதே ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஆண் : ...................................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Anand (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Anand
- Composer: Ilayaraja