Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : S. R. Vasu

Male Part

I love you oru kadalum karaiyum saatchi

Female : You love me ini edhilum unathu kaatchi

Male : I love you oru kadalum karaiyum saatchi

Female : You love me ini edhilum unathu kaatchi

Male Part

: Semmannilae thanneerena

Ondraagga naamaanom

Female : Sonthangalum panthangalum

Endrendrum naam kaanbom

Male Part

I love you oru kadalum karaiyum saatchi

Female : You love me ini edhilum unathu kaatchi

Male Part

Vaa vaa edhuvarai vaanam

Adhuarai povom

Female : Po po azhagiya sorkkam

Neril kaanalaam

Male Part

Vaa vaa kadal alai maelae

Thazhuvuthu poongaattru

Female : Po po thazhuviya kattrin

Ragam ketkalaam

Male Part

Odam odalaam oorvalam pogalam

Female : Naamum naalellaam moganam paadalaam

Male : Hae hae hae hae….

Female : Oho oho ho…..

Male Part

I love you oru kadalum karaiyum saatchi

Female : You love me ini edhilum unathu kaatchi

Male Part

Naalum pudhiyathu intha kadhalin sangeetham

Female : Naamum pudhiyavar thaanae naalum naalumae

Male Part

Nalum iniyathu kadhal

Ilamaiyin santhosham

Female : Kaalam maaridum pothum

Kadhal vaazhume

Male Part

Veesum kaatrilum paattilum naangalae

Female : Odum aattrilum neerilum naangalae

Male : Oho oho ho…

Female : Aaaa aahaah aaahaah….

Male Part

I love you oru kadalum karaiyum saatchi

Female : You love me ini edhilum unathu kaatchi

Male Part

Semmannilae thanneerena

Ondraagga naamaanom

Female : Sonthangalum panthangalum

Endrendrum naam kaanbom

Male Part

I love you oru kadalum karaiyum saatchi

Female : You love me ini edhilum unathu kaatchi…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ். ஆர். வாசு

ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி

பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி

பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண் : செம்மண்ணிலே தண்ணீரென

ஒன்றாக நாமானோம்

பெண் : சொந்தங்களும் பந்தங்களும்

என்றென்றும் நாம் காண்போம்

ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி

பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண் : வா வா எதுவரை வானம்

அதுவரை போவோம்

பெண் : போ போ அழகிய சொர்க்கம்

நேரில் காணலாம்

ஆண் : வா வா கடல் அலை மேலே

தழுவுது பூங்காற்று

பெண் : போ போ தழுவிய காற்றின்

ராகம் கேட்கலாம்

ஆண் : ஓடம் ஓடலாம் ஊர்வலம் போகலாம்

பெண் : நாமும் நாளெல்லாம் மோகனம் பாடலாம்

ஆண் : ஹே ஹே ஹே ஹே.........

பெண் : ஓஹோ ஓஹோ ஹோ.......

ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி

பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண் : நாளும் புதியது இந்த காதலின் சங்கீதம்

பெண் : நாமும் புதியவர் தானே நாளும் நாளுமே

ஆண் : நாளும் இனியது காதல்

இளமையின் சந்தோஷம்

பெண் : காலம் மாறிடும் போதும்

காதல் வாழுமே

ஆண் : வீசும் காற்றிலும் பாட்டிலும் நாங்களே

பெண் : ஓடும் ஆற்றிலும் நீரிலும் நாங்களே

ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ......

பெண் : ஆஆஆஹாஹ் ஆஆஹாஹ்...

ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி

பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண் : செம்மண்ணிலே தண்ணீரென

ஒன்றாக நாமானோம்

பெண் : சொந்தங்களும் பந்தங்களும்

என்றென்றும் நாம் காண்போம்

ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி

பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: S. R. Vasu

Release information: From Athaimadi Methaiyadi (1989) · Lyricist: Vaali

Explore this song