Roman script
Singers : Adhik Ravichandran and Roshini JKV Music by : G. V. Prakash Kumar Lyrics by : Rokesh and Adhik Ravichandran Dialogue : …………. Male Part Kaari thuppa poren Mummy kitta sollaatha Kazhuvi ootha poren Daddy kitta sollaatha Male Part Varuththu thalla poren Bestie kitta sollaatha Vaari kotta poren Gangaaruvaa thullatha Male Part Love love nu naan nenachen Athigathigam paasam vechen Thala thalau muzhunga vacha Alva than machan Male Part Hey kada kadannu Kathaiya mudichaa Vera oru kaiya putchha Mazha mazhannu Azhuva vecha Pola polvanu ozhuva vechaa Utta utta enna utta panneeru roja Male Part I love you di I love you di I love you di I love love love Love love love You you you you you di Male Part Cute ah thaan irundha Adha paathu kavundhe Ennoda heartta Nee polandha Male Part Noolattum arundha Paathiyila paranthen True ana love va Yendi marandha Male Part Polappa kedutha bajari Ththe ththe ththe Unna kadikkanumdi starwberry Ththe ththe ththe Male Part Kadhai kottai mannachu Kudichi vayiru punnachu Mayangiputten thayangiputten Kalangavutta katharaavutta Dharmapathini Male Part I love you di I love you di I love you di I love love love Love love love You you you you youdi Female Part Enna Enna ithellam Male : Chumma Female Part Mooda kedutha moodhevi Uthaikannumda ooderi Oc gaaji oppari Inime thanda kacheri Kudichiputta olariputta Thittiputta azhuthuputta Pannikuttiyea Female Part I hate you da I hate you da I hate you da I hate hate hate Hate hate hate You you you you you daa
தமிழ்
பாடகர்கள் : ஆதிக் ரவி சந்திரன் மற்றும் ரோஷினி ஜேகேவி இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ரோகேஷ் மற்றும் ஆதிக் ரவி சந்திரன் வசனம் : .................. ஆண் : காரி துப்ப போறேன் மம்மி கிட்ட சொல்லாத கழுவி ஊத்த போறேன் டேடி கிட்ட சொல்லாத ஆண் : வருத்து தள்ள போறேன் பெஸ்டி கிட்ட சொல்லாத வாரி கொட்ட போறேன் கங்காருவா துள்ளதா ஆண் : லவ் லவ் னு நான் நெனச்சேன் அதிகதிகம் பாசம் வெச்சேன் தள தளனு முழங்க வச்சா அல்வா தான் மச்சான் ஆண் : ஏய் கட கடன்னு கதய முடிச்சா வேற ஒரு கைய புட்ச்சா மள மளன்னு அழுவ வெச்சா பொல பொலன்னு ஒழுவ வெச்சா உட்ட உட்ட என்ன உட்ட பன்னீரு ரோஜா ஆண் : ஐ லவ் யூ டி ஐ லவ் யூ டி ஐ லவ் யூ டி ஐ லவ் லவ் லவ் லவ் லவ் லவ் யூ யூ யூ யூ யூ டி ஆண் : க்யூட் ஆ தான் இருந்த அத பாத்து கவுந்த என்னோட ஹார்ட நீ பொளந்த ஆண் : நூலாட்டும் அருந்த பாதியில பறந்த ட்ரூ ஆனா லவ்வ ஏண்டி மறந்த ஆண் : பொளப்ப கெடுத்த பஜாரி த்தே தத்தே த்தே உன்ன கடைக்கணும்டி ஸ்டார்பேர்ரி த்தே தத்தே த்தே ஆண் : காதல் கோட்டை மண்ணாச்சு குடிச்சி வயிறு புண்ணாச்சு மயங்கிப்புட்டேன் தயங்கிபுட்டேன் கலங்கவுட்ட கறவுட்ட தர்மபத்தினி ஆண் : ஐ லவ் யூ டி ஐ லவ் யூ டி ஐ லவ் யூ டி ஐ லவ் லவ் லவ் லவ் லவ் லவ் யூ யூ யூ யூ யூ டி பெண் : என்ன என்ன இதெல்லாம் ஆண் : சும்மா பெண் : மூட கெடுத்த மூதேவி உதைக்கணுன்டா ஊடேறி ஓசி காஜி ஒப்பாரி இனிமே தாண்டா கச்சேரி குடிச்சிப்புட்ட உளறிபுட்ட திட்டுப்புட்ட அழுதுபுட்ட பன்னிகுட்டியே பெண் : ஐ ஹேட் யூ டா ஐ ஹேட் யூ டா ஐ ஹேட் யூ டா ஐ ஹேட்ஹேட் ஹேட் ஹேட் ஹேட் ஹேட் யூ யூ யூ யூ யூ டா
Song information
Singers: Adhik Ravichandran and Roshini JKV
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Rokesh and Adhik Ravichandran
Release information: From Mark Antony (2023) · Singer: Adhik Ravichandran and Roshini JKV · Lyricist: Rokesh, Adhik Ravichandran · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Adhik Ravichandran and Roshini JKV
- Film / album: Mark Antony
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Rokesh and Adhik Ravichandran