Roman script
Male Part Vaathiyathai vaasi endraale Kannaa gopala Sudhi saethu kolvaen daa… Poo maalai maattru endraale Appa gopala Male Part Or azhagu ponnu thevaiyada Teacher vandhu bommai varaiyum bodhae Paavam gopala Adhu kurngu pola aavaadhaa..aa..come on Male Part I am sorry so sorry I am sorry so sorry Pillaiyarai nenachu naan thaan Pidicha podhum korungu achae Male Part Gopala rama raamaa Buthi pochae gopala rama Gopala rama raamaa Buthi pochae gopala rama Male Part I am sorry so sorry I am sorry so sorry Male Part Boomikkul yaarukkum nenjukkullae Penn mael mogam undu Male Part Boomikkul yaarukkum nenjukkullae Penn mael mogam undu Male Part Kannan pol yaarukkum thaan Paavai sabalam Kanni poongodiyai kandaal Paadhi sarasam Male Part Kannan pol yaarukkum thaan Paavai sabalam Kanni poongodiyai kandaal Paadhi sarasam Male Part Manasukkul yedho thaen sottudhu Maranam thaan eppovoo yaar solvadhu Aalukkoru aasai nenju Alai adichu azhum bodhu Thanniyadi daa..hahaha… Male Part I am sorry so sorry I am sorry so sorry Male Part Kaadhalum premaiyum osandhadhadaa… Haa….aa…aaa. Aasaiyoo yaaraiyum asathudhada..haa..aa….. Aadidum naal mattum adhu vidutha Aaduvom aadendaa Male : Yes boss Male : Aadidum naal mattum adhu vidutha Aaduvom aadendaa Or naalum idhukkoru ellai undoo Kanneerum mangaiyum kasapadhundoo Or naalum idhukkoru ellai undoo Kanneerum mangaiyum kasapadhundoo Male Part Madhu unna sattam…yaar pottadhu Vaazhvukku artham…yaar sonnadhu Aalukkoru aattam enna artham enna Kidaikkum podhu thanniyadidaa…aa..come on Male Part I am sorry so sorry I am sorry so sorry Pillaiyarai nenachu naan thaan Pidicha podhum korungu achae Male Part Gopala rama raamaa Buthi pochae gopala rama Gopala rama raamaa Buthi pochae gopala rama Male Part I am sorry so sorry I am sorry so sorry
தமிழ்
ஆண் : வாத்தியத்தை வாசி என்றாலே கண்ணா கோபாலா சுதி சேத்துக் கொள்வேன் டா... பூ மாலை மாற்று என்றாலே அப்பா கோபாலா ஆண் : ஓர் அழகுப் பொண்ணு தேவையடா... டீச்சர் வந்து பொம்மை வரையும் போதே பாவம் கோபாலா அது குரங்கு போல ஆவாதா... ஆ... கம் ஆன் ஆண் : அயம் ஸாரி ஸோ ஸாரி அயம் ஸாரி ஸோ ஸாரி பிள்ளையாரை நெனச்சு நான் தான் பிடிச்ச போதும் கொரங்கு ஆச்சே ஆண் : கோபால ராம ராமா புத்தி போச்சே கோபால ராமா கோபால ராம ராமா புத்தி போச்சே கோபால ராமா.. ஆண் : அயம் ஸாரி ஸோ ஸாரி அயம் ஸாரி ஸோ ஸாரி ஆண் : பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே பெண் மேல் மோகம் உண்டு ஆண் : பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே பெண் மேல் மோகம் உண்டு ஆண் : கண்ணன் போல் யாருக்கும் தான் பாவை சபலம் கன்னிப் பூங்கொடியைக் கண்டால் பாதி சரசம் ஆண் : கண்ணன் போல் யாருக்கும் தான் பாவை சபலம் கன்னிப் பூங்கொடியைக் கண்டால் பாதி சரசம் ஆண் : மனசுக்குள் ஏதோ தேன் சொட்டுது மரணம் தான் எப்பவோ யார் சொல்வது ஆளுக்கொரு ஆசை நெஞ்சு அலை அடிச்சு அழும் போது தண்ணியடி டா ஹாஹ்ஹா… ஆண் : அயம் ஸாரி ஸோ ஸாரி அயம் ஸாரி ஸோ ஸாரி ஆண் : காதலும் பிரேமையும் ஒசந்ததடா... ஹா ...ஆ... ஆ... ஆசையோ யாரையும் அசத்துதடா... ஹா ஆ... ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா ஆடுவோம் ஆடேண்டா ஆண் : யெஸ் பாஸ் ஆண் : ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா ஆடுவோம் ஆடேண்டா ஓர் நாளும் இதுக்கொரு எல்லை உண்டோ கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டோ ஓர் நாளும் இதுக்கொரு எல்லை உண்டோ கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டோ ஆண் : மது உண்ண சட்டம்... யார் போட்டது வாழ்வுக்கு அர்த்தம் ....யார் சொன்னது ஆளுக்கொரு ஆட்டம் என்ன அர்த்தம் என்ன கிடைக்கும் போது தண்ணியடிடா கம் ஆன்.. ஆண் : அயம் ஸாரி ஸோ ஸாரி அயம் ஸாரி ஸோ ஸாரி பிள்ளையாரை நெனச்சு நான் தான் பிடிச்ச போதும் கொரங்கு ஆச்சே ஆண் : கோபால ராம ராமா புத்தி போச்சே கோபால ராமா கோபால ராம ராமா புத்தி போச்சே கோபால ராமா.. ஆண் : அயம் ஸாரி ஸோ ஸாரி அயம் ஸாரி ஸோ ஸாரி
Song details
Release information: From Anbu Chinnam (1989) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Ilayaraja
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Anbu Chinnam
Song video
I am Sorry Song Lyrics is the track from Anbu Chinnam Tamil Film – 1989, Starring R. Venkatesh, G. Suresh, S. P. Balasubrahmanyam, Revathi, Ilavarasi, Manjula, Vaishnavi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali. Music Director : Ilayaraja Lyricist : Vaali
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : வாலி