Roman script
Hope Song Lyrics is the track from Test Tamil Film– 2025, Starring R. Madhavan, Nayanthara, Siddharth and Meera Jasmine. This song was sung by Shakthisree Gopalan and the music was composed by Shakthisree Gopalan. Lyrics works are penned by Rajesh Sridhar. Singer : Shakthisree Gopalan Music Director : Shakthisree Gopalan Lyricist : Rajesh Sridhar Female Part Aavali megangal moyyum vaanilai Aavalil mannmeedhu boomi kuliruma Aasaiyil thooralgal oorum ornilai Hmm manadhile thayakangal marulum annilai Female Part Kanave uruvaai edhiril viriya Kadhal panayam aagum neram Vittu thavipadha thottu thodarvadha Mutti muyalvadha ha aaa Female Part Vilagidaa vilagidaa vellai kadhire Neeye endhan ottrai sudare Vilagidadhe vilagidadhe Female Part Vilagidaa vilagidaa theera kanave Neeye endhan ottrai sudare Vilagidadhe vilagidadhe Female Part Kanavin baaram thaalaa tharunam Mudivin madiyil nenjil yuttham Artham koodum kalam varama Saabam iduma yaavum pudhira Female Part Kanave mezhugaai edhiril karaiya Kaadhal amudham aagum neram Vittu thavipadha thottu thodarvadha Mutti muyalvadha ha haa aa Female Part Vilagidaa vilagidaa vellai kadhire Neeye endhan ottrai sudare Vilagidadhe vilagidadhe Female Part Vilagidaa vilagidaa theera kanave Neeye endhan ottrai sudare Vilagidadhe vilagidadhe
தமிழ்
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : ஷக்திஸ்ரீ கோபாலன் பாடல் ஆசிரியர் : ராஜேஷ் ஸ்ரீதர் பெண் : ஆவளி மேகங்கள் மொய்யும் வானிலை ஆவலில் மண்மீது பூமி குளிருமா ஆசையில் தூறல்கள் ஊரும் ஒர்நிலை ஹ்ம்ம் மனதிலே தயக்கங்கள் மருளும் அந்நிலை பெண் : கனவே உருவாய் எதிரில் விரிய காதல் பயணம் ஆகும் நேரம் விட்டு தவிப்பதா தொட்டு தொடர்வதா முட்டி முயல்வதா ஹா ஆஅ பெண் : விலகிடா விலகிடா வெள்ளை கதிரே நீயே எந்தன் ஒற்றை சுடரே விலகிடாதே விலகிடாதே பெண் : விலகிடா விலகிடா தீரா கனவே நீயே எந்தன் ஒற்றை சுடரே விலகிடாதே விலகிடாதே பெண் : கனவின் பாரம் தாளா தருணம் முடிவின் மடியில் நெஞ்சில் யுத்தம் அர்த்தம் கூடும் காலம் வரமா சாபம் இடுமா யாவும் புதிரா பெண் : கனவே மெழுகாய் எதிரில் கரைய காதல் அமுதம் ஆகும் நேரம் விட்டு தவிப்பதா தொட்டு தொடர்வதா முட்டி முயல்வதா ஹா ஆஅ பெண் : விலகிடா விலகிடா வெள்ளை கதிரே நீயே எந்தன் ஒற்றை சுடரே விலகிடாதே விலகிடாதே பெண் : விலகிடா விலகிடா தீரா கனவே நீயே எந்தன் ஒற்றை சுடரே விலகிடாதே விலகிடாதே
Song information
Singer: Shakthisree Gopalan
Release information: From Test (2025) · Singer: Shakthisree Gopalan · Lyricist: Rajesh Sridhar · Music: Shakthisree Gopalan
Explore this song
- Singer: Shakthisree Gopalan
- Film / album: Test