Roman script

Singers : TeeJay Feat Mayee and Madhuvy Vaithialingam

Music by : TeeJay

Male Part

Hey pathikichu

Un thodai pidikka kaigal verkirathae

Pichu pichu udathugal kadikka

Hannam sivakkirathae

Kichu kichu kan imai enai thoda

Kaadhal malargirathae

Sikkikichu koonthalai izhukka

Unarvugal nanaigirathae

Male Part

Un viralgal varainthu vilaiyaduthu

Teaser podhum baby

Katti pidikka chewing gum pola ottikidhu

Main picture paapomadi hey

Female Part

Haiyo pathikichu

Light on the candle

Show me honey

Male Part

Haiyo pathikichu pathikichu

Thanni dhaagama pennae

Female Part

………………………

Male Part

……………………………..

Female Part

Puyalai polae en ullathai suthi vandha

Muyalai polae thulladha manamum thulla

Male Part

My dear rani un kaluthoram naan swasikka

Gundu kannalae vekkam pattu enai thottukka

Male Part

Tamizh pesum pilla en telungana

Naakku okka korikka un mela aasai thaan

Female Part

Night-il nenu nilla naan coffee neethan

Enakkum aasai thaanya thaali ekkada

Male Part

Rendil onnu sollu

Oh muththam kudukkanum

Female Part

Rendil rendu thodu

Muzhusa yethukkanum

Male Part

Hey pathikichu

Un thodai pidikka kaigal verkirathae

Pichu pichu udathugal kadikka

Hannam sivakkirathae

Kichu kichu kan imai enai thoda

Kaadhal malargirathae

Sikkikichu koonthalai izhukka

Unarvugal nanaigirathae

Female Part

Haiyo pathikichu

Light on the candle

Show me honey

Male Part

Haiyo pathikichu pathikichu

Thanni dhaagama pennae

Female Part

………………………

Male Part

……………………………..

தமிழ்

பாடகர்கள் : டீஜே மாயி மற்றும் மதுவி வைத்தியலிங்கம்

இசை அமைப்பாளர் : டீஜே

ஆண் : ஹே பத்திகிச்சு

உன் தொடை பிடிக்க கைகள் வேர்கிறதே

பிச்சு பிச்சு உதடுகள் கடிக்க

கன்னம் சிவக்கிறதே

கிச்சு கிச்சு கண் இமை எனை தொட

காதல் மலர்கிறதே

சிக்கிச்சு கூந்தலை இழுக்க

உணர்வுகள் நனைகிறதே

ஆண் : உன் விரல்கள் வரைந்து விளையாடுது

டீசர் போதும் பேபி

கட்டி பிடிக்க சியுவிங் கம் போல ஒட்டிகிது

மெயின் பிக்சர் பாப்போமடி ஹே

பெண் : ஹையோ பத்திகிச்சு

லைட் ஆன் தி கேன்ட்ல்

ஷோ மீ ஹனி

ஆண் : ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு

தண்ணி தாகமா பெண்ணே

பெண் : ................................................

ஆண் : ................................................

பெண் : புயலை போலே என் உள்ளதை சுத்தி வந்த

முயலை போலே துள்ளாத மனமும் துள்ள

ஆண் : மை டியர் ராணி உன் கழுத்தோரம் நான் சுவாசிக்க

குண்டு கண்ணாலே வெக்கம் பட்டு எனை தொட்டுக்க

ஆண் : தமிழ் பேசும் பிள்ள என் தெலுங்கானா

நாக்கு ஒக்க கொறிக்க உன் மேல ஆசை தான்

பெண் : நைட் ல் நேனு நிலா நான் காப்பி நீதான்

எனக்கும் ஆசை தான்யா தாலி எக்கட

ஆண் : ரெண்டில் ஒன்னு சொல்லு

ஓ முத்தம் குடுக்கணும்

பெண் : ரெண்டில் ரெண்டு தொடு

முழுசா ஏத்துக்கணும்

ஆண் : ஹே பத்திகிச்சு

உன் தொடை பிடிக்க கைகள் வேர்கிறதே

பிச்சு பிச்சு உதடுகள் கடிக்க

கன்னம் சிவக்கிறதே

கிச்சு கிச்சு கண் இமை எனை தொட

காதல் மலர்கிறதே

சிக்கிகிச்சு கூந்தலை இழுக்க

உணர்வுகள் நனைகிறதே

பெண் : ஹையோ பத்திகிச்சு

லைட் ஆன் த கேன்டல்

ஷோ மி ஹனி

ஆண் : ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு

தண்ணி தாகமா பெண்ணே

பெண் : .................................................

ஆண் : ................................................

Song information

Singers: TeeJay Feat Mayee and Madhuvy Vaithialingam

Music by: TeeJay

Release information: From Album Songs 2021 (2021) · Singer: TeeJay Feat Mayee and Madhuvy Vaithialingam · Lyricist: TeeJay · Music: TeeJay

Explore this song