Roman script
Singers : Amal Raj and Kovai Sarala Music by : Devi Sri Prasad Chorus ……………………………… Male Part {Hey Raamaa raamaa raamaa raamaa Raaman kitta villakketten Beemaa beemaa beemaa beemaa Beeman kitta gadhaiya ketten} (2) Male Part Murugu murugu murugu murugu Murugan kitta mayila ketten Eesan eesan eesan eesan Eesankitta malaiya ketten… Male Part Ungakkitta anba ketten Ungakkitta anba ketten Female Part Hey villu villu villu villu Villu villu..varran villu Nillu nillu nillu nillu Dhillirundhaa edhirae nillu ae… Female Part {Ae villirindhaa Kondattam Ae dhillirundhaa Thindattam} (2) Male Part Hey Raamaa raamaa raamaa raamaa Raaman kitta villakketten Beemaa beemaa beemaa beemaa Beeman kitta gadhaiya ketten Chorus …………………………………… Female Part Ae villunnaa soi soi Villunnaa sorru sorru Villunnaa soi soi Villunnaa villunnaa Male Part Ae pallikkooda pillaiya pola Saadhippaarkkaama serndhiruppom Pulli vachcha vengaiya pola Bayamae illaama vaazhndhiruppom Male Part Peru pugazhu konda vanga Oorukkulla rambapperu Perilayae pugazh konda Ennai pola vera yaaru… Male Part Aandavan thaan enna paaththu….. Enna venum endru kettaa… Agadhiyaana makkalukku Amaidhiyaana naadu ketpen Female Part Hey villu villu villu villu Villu villu..varran villu Nillu nillu nillu nillu Dhillirundhaa edhirae nillu ae… Female Part {Ae villirindhaa Kondattam Ae dhillirundhaa Thindattam} (2) Male Part Hey Raamaa raamaa raamaa raamaa Raaman kitta villakketten Beemaa beemaa beemaa beemaa Beeman kitta gadhaiya ketten Chorus …………………………………. Male Part Ae niththam needhaan ozhachippaaru Meththai illaama thookkam varum Saththam indri udhavi senjaa Vaazhumbodhae sorgham varum
தமிழ்
பாடகி : கோவை சரளா பாடகர் : அமல் ராஜ் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் குழு : ................................ ஆண் : { ஹே ராமா ராமா ராமா ராமா ராமன்கிட்ட வில்லக்கேட்டேன் பீமா பீமா பீமா பீமா பீமன்கிட்ட கதையக்கேட்டேன் } (2) ஆண் : முருகு முருகு முருகு முருகு முருகன் கிட்ட மயிலக்கேட்டேன் ஈசன் ஈசன் ஈசன் ஈசன் ஈசன்கிட்ட மலையக்கேட்டேன் ஆண் : உங்கக் கிட்ட அன்பக் கேட்டேன் உங்கக் கிட்ட அன்பக் கேட்டேன் பெண் : ஹே வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு நில்லு நில்லு நில்லு நில்லு தில்லிருந்தா எதிர நில்லு பெண் : { ஏ வில்லிருந்தா கொண்டாட்டம் ஏ தில்லிருந்தா திண்டாட்டம் } (2) ஆண் : ஹே ராமா ராமா ராமா ராமா ராமன்கிட்ட வில்லக்கேட்டேன் பீமா பீமா பீமா பீமா பீமன்கிட்ட கதையக்கேட்டேன் குழு : ................................. பெண் : ஏ வில்லுன்னா சொய் சொய் வில்லுன்னா சொர்ரு சொர்ரு வில்லுன்னா சொய் சொய் வில்லுன்னா வில்லுன்னா ஆண் : ஏ பள்ளிக்கூட பிள்ளைய போல சாதி பாா்க்காம சோ்ந்திருப்போம் புள்ளி வச்ச வேங்கைய போல பயமே இல்லாம வாழ்ந்திருப்போம் ஆண் : பேரு புகழு கொண்டவங்க ஊருக்குள்ள ரொம்ப பேரு பேரிலயே புகழ் கொண்ட என்னை போல வேற யாரு ஆண் : ஆண்டவன்தான் என்ன பாத்து என்ன வேணும் என்று கேட்டா அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன் பெண் : ஹே வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு நில்லு நில்லு நில்லு நில்லு தில்லிருந்தா எதிர நில்லு பெண் : { ஏ வில்லிருந்தா கொண்டாட்டம் ஏ தில்லிருந்தா திண்டாட்டம் } (2) ஆண் : ஹே ராமா ராமா ராமா ராமா ராமன்கிட்ட வில்லக்கேட்டேன் பீமா பீமா பீமா பீமா பீமன்கிட்ட கதையக்கேட்டேன் குழு : ................................. ஆண் : ஏ நித்தம் நீதான் உழைச்சி பாரு மெத்தை இல்லாம தூக்கம் வரும் சத்தம் இன்றி உதவி செஞ்சா வாழும் போதே சொர்க்கம் வரும்
Song details
Singers: Amal Raj and Kovai Sarala
Music by: Devi Sri Prasad
Release information: From Villu (2009) · Lyricist: Kabilan
- Singer: Amal Raj and Kovai Sarala
- Film / album: Villu
- Composer: Devi Sri Prasad